| 245 |
: |
_ _ |a விருதால் உடைய அய்யனார் கோயில் - |
| 246 |
: |
_ _ |a அய்யனார் கோயில் |
| 520 |
: |
_ _ |a விருதால் உடைய அய்யனார் கோயில் மதுரை சமயநல்லூர் பகுதியில் சிறப்புப் பெற்ற கோயிலாகும். சமயநல்லூரில்உள்ள தோடனேரி கண்மாய் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருதா+ஆல் என்று பிரித்து பொருளுணர, விருதா என்றால் விழுதுகளற்ற ஆலமரம் என்பதாகும். கல்லால மரம் என்று இதற்கு பெயர். இம்மரத்தினை உடைய இம்மரத்தின் கீழ் அமர்ந்த அய்யனார் என்ற பொருளில் விருதால் உடைய அய்யனார் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இக்கோயிலில் பெருமாள் வழிபாடும் நடைபெறுகிறது. மேலும் காவல் தெய்வங்களான கருப்பசாமிகள் பலர் இங்கு அருள் பாலிக்கின்றனர். |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், விருதால் உடைய அய்யனார், சமயநல்லூர், தோடனேரி கண்மாய், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் |
| 700 |
: |
_ _ |a எம்.ஆர்த்தி சந்தனக்குமார், சந்துரு, ஸ்ரீவேல்முருகன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a பாண்டியர் |
| 909 |
: |
_ _ |a 5 |
| 910 |
: |
_ _ |a தோடனேரி கண்மாய் கரை மேல் அமர்ந்த அய்யனார். பழமையான வழிபாட்டுத்தலம். |
| 914 |
: |
_ _ |a 9.9837073 |
| 915 |
: |
_ _ |a 78.0279778 |
| 923 |
: |
_ _ |a தோடனேரி கண்மாய் |
| 925 |
: |
_ _ |a ஒருகால பூசை |
| 926 |
: |
_ _ |a மாசி மகாசிவராத்திரி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறையில் அய்யனார் பூரணை, புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையின் எதிரே பலிபீடம் மற்றும் இரு யானை வாகனங்கள் கற்சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. கோயில் திருச்சுற்றில் காவல் தெய்வங்களான பெரிய கருப்பசாமி, பெருமாள், மதுரைவீரன், சுடலைமாடன், பிள்ளையார், ஆகிய தெய்வங்களுக்கு தனியே சந்நிதிகள் வழிபாட்டில் உள்ளன. மேலும் அய்யனாருக்குரிய குதிரை வாகனங்கள் சுடுமண் சிற்பங்களாக வரிசையாக காணிக்கையாக்கப்பட்டுள்ளன. சோணைசுவாமி, சின்னகருப்பு, மதயானை கருப்பசாமி, வீரணசாமி ஆகிய தெய்வங்களுக்கு பீடங்கள் அமைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. நாகம்மாள் சிற்பம் கல்லால் வடிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. பெருமாள் திருமகள், நிலமகளுடன் உள்ள செப்புத்திருமேனிகள் ஊஞ்சல் உற்சவம், திருவிழா ஊர்வலம் போன்ற நாட்களில் வழிபடப்படுகின்றன. |
| 932 |
: |
_ _ |a விருதால் உடைய அய்யனார் கோயில் வளாகத்தில் அய்யனார் சந்நிதி தவிர பெருமாள், முருகன், கணபதி, கருப்பசாமி, நாகம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. மேலும் காவல் தெய்வங்களான சின்னகருப்பு, மதயானை கருப்பு, சோணை கருப்பு, வீரணசாமி ஆகியோருக்கு பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தைச் சுற்றிலும் காவல்தெய்வங்களும், பெண் தெய்வங்களும் சிறு சந்நிதி கொண்டு வழிபடப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறை |
| 934 |
: |
_ _ |a தோடனேரி கருப்பசாமி கோயில், கட்டப்புளி கருப்பசாமி கோயில் |
| 935 |
: |
_ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் சமயநல்லூர் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a சமயநல்லூர் |
| 938 |
: |
_ _ |a சமயநல்லூர் |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a மதுரை நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_00423 |
| barcode |
: |
TVA_TEM_00423 |
| book category |
: |
நாட்டுப்புறத் தெய்வம் |
| cover images TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0013.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0001.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0002.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0003.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0004.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0005.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0006.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0007.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0008.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0009.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0010.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0011.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0012.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0013.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0014.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0015.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0016.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0017.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0018.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0019.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0020.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0021.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0022.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0023.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0024.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0025.jpg
TVA_TEM_00423/TVA_TEM_00423_மதுரை_சமயநல்லூர்_விருதால்-உடைய-அய்யனார்-கோயில்-0026.jpg
|