MARC காட்சி

Back
வண்டியூர் அய்யனார் கோயில்
245 : _ _ |a வண்டியூர் அய்யனார் கோயில் -
246 : _ _ |a அய்யனார் கோயில்
520 : _ _ |a மதுரை நகரில் உள்ள வண்டியூர்
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், வண்டியூர் அய்யனார் கோயில், வண்டியூர், காவல் தெய்வங்கள், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a பொன்னழகு முத்துகணபதி, பாலச்சந்திரன், சுப்பையா சுப்பிரமணியன், வெங்கடாசலம், விக்கி, விக்னேஷ்வரன், விசு
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a நீர்நிலையை காக்கும் தெய்வமாக விளங்குகிறார். ஊரில் உள்ள மடைக்கு காவலாக விளங்குகிறார்.
914 : _ _ |a 9.9139994
915 : _ _ |a 78.16716
923 : _ _ |a வண்டியூர் கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் அய்யனார் பூரணை, புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அய்யனார் இத்தலத்தில் கரந்தைமலை அய்யனார் என அழைக்கப்படுகிறார். கருவறையின் எதிரே பலிபீடம் மற்றும் யானை வாகனம் கற்சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. கோயில் திருச்சுற்றில் காவல் தெய்வமாக அய்யனார் வெண்புரவியில் வீற்றிருக்கிறார். குதிரையின் முன்னங்கால்கள் இரண்டு பூதகணத்தாரின் தலையில் வைக்கப்பட்டுள்ளன. குதிரையின் ஒருபுறம் இராமன், சீதை, இலக்குவன் ஆகியோர் சுதைச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் ஆடல் பாடல் கலைநிகழ்வு சிற்பமாக்கப்பட்டுள்ளது. விநாயகர் தனி சன்னிதியில் உள்ளார். வீரர் ஒருவரின் நின்ற நிலை சிற்பம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அருகே வணங்கியபடி ஒரு தொண்டர் காணப்படுகிறார். வீரபத்திரர், பத்திரகாளி, கருப்பசாமி ஆகிய தெய்வங்களின் சுதை வடிவங்கள் தனித்தனியே சிறு சன்னதிகளில் வைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன.
930 : _ _ |a வண்டியூர் பகுதியில் அமைந்துள்ள இந்த அய்யனார் கோயில் கரந்தைமலை அய்யனார் என்றழைக்கப்படுகிறார். கரந்தைமலையில் உள்ள அய்யனாரை வழிபடும் மக்கள் இங்கு புலம் பெயர்ந்த பொழுது தங்கள் கடவுளையும் உடன் அழைத்துவந்து வழிபட்டு வருகின்றனர். அவ்வாறு சொந்த ஊரை விட்டு மக்கள் பெயரும் பொழுது தங்கள் குல தெய்வத்தின் கோயில் பிடிமண் கொணர்ந்து தாங்கள் வசிக்குமிடத்தில் கோயில் கட்டி வழிபடுவது தொன்று தொட்டு வரும் மரபாகும்.
932 : _ _ |a அய்யனார் கோயில் தற்காலத்தில் புனரமைத்துக் கட்டப்பட்டுள்ளது. பல வண்ணங்களுடன் கூடிய அழகிய திருக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. அய்யனாரின் கருவறையும் முன் மண்டபமும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. தற்காலத்தில் எடுப்பிக்கப்பட்ட அய்யனார் புரவியில் அமர்ந்துள்ள சிற்பம் வண்ணந்தீட்டப்பட்டதாயும், பெரிய அளவினதாயும் காட்சியளிக்கிறது. கோயில் வளாகம் கண்மாய் கரையோரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a வண்டியூர் மாரியம்மன் கோயில், வண்டியூர் தெப்பக்குளம், காலபைரவர் கோயில், சிவன் கோயில், வண்டியூர் சமய கருப்பணசாமி கோயில்
935 : _ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வண்டியூருக்கு பேருந்துகள் செல்கின்றன.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a வண்டியூர்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00421
barcode : TVA_TEM_00421
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0001.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0002.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0003.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0004.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0005.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0006.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0007.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0008.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0009.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0010.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0011.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0012.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0013.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0014.jpg

TVA_TEM_00421/TVA_TEM_00421_மதுரை_வண்டியூர்_வண்டியூர்-அய்யனார்-கோயில்-0015.jpg