| 245 |
: |
_ _ |a சுடலை மாடன் கோயில் - |
| 246 |
: |
_ _ |a சுடலை மாடசாமி |
| 520 |
: |
_ _ |a சுடலைமாடன் வழிபாடு கன்னியாகுமரி, நாகர்கோயில், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது. மதுரையைப் பொறுத்தவரை பரிவாரத் தேவதைகளுள் ஒன்றாக சுடலை மாடன் வழிபடப்படுகிறார். துவரிமான் கண்மாய் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், சுடலை மாடன், சுடலை, சுடலை மாடசாமி, துவரிமான், திருப்பரங்குன்றம் தொகுதி, சுடலையாண்டி, மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் |
| 700 |
: |
_ _ |a தினேஷ் குமார், கந்தசாமி |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a பாண்டியர் |
| 909 |
: |
_ _ |a 5 |
| 910 |
: |
_ _ |a சுடலை மாடன் வழிபாடு தென் தமிழகத்தில் புகழ்பெற்ற வழிபாடு. |
| 914 |
: |
_ _ |a 9.9503786 |
| 915 |
: |
_ _ |a 78.0679491 |
| 923 |
: |
_ _ |a துவரிமான் கண்மாய் |
| 925 |
: |
_ _ |a ஒருகால பூசை |
| 926 |
: |
_ _ |a மாசி மகாசிவராத்திரி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a துவரிமானில் உள்ள சுடலை மாடன் கோயில் திறந்தவெளியில் மரத்தினடியில் சுடலைமாடன் சிற்பத்துடன் விளங்குகிறது. மற்ற சிற்பங்கள் ஏதும் இங்கு காணப்படவில்லை. |
| 932 |
: |
_ _ |a துவரிமான் சுடலைமாடன் கோயில் அய்யனார் கோயிலோடு இணைந்த உபகோயிலாக உள்ளது. சுடலைமாடனுக்கு இங்கு தனியாக கருவறை அமைக்கப்படவில்லை. அய்யனாருக்கு தனி சந்நிதி காணப்படுகின்றது. கருவறையில் அய்யனார் பூரணை தேவி, பொற்கலை தேவியுடன் காட்சியளிக்கிறார். கோயில் வளாகத்தின் பரப்பும் சிறிய அளவிலேயே காணப்படுகின்றது. |
| 933 |
: |
_ _ |a தனியார் |
| 934 |
: |
_ _ |a ஸ்ரீஇரங்கராஜன் பெருமாள் கோயில், சாலைக்கரை முத்தையா கோயில் |
| 935 |
: |
_ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மேலக்கால் சாலை வழியாக சுமார் 8 கி.மீ. தொலைவில் துவரிமான் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a துவரிமான் |
| 938 |
: |
_ _ |a சமயநல்லூர் |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a மதுரை நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_00412 |
| barcode |
: |
TVA_TEM_00412 |
| book category |
: |
நாட்டுப்புறத் தெய்வம் |
| cover images TVA_TEM_00412/TVA_TEM_00412_மதுரை_துவரிமான்_சுடலை-மாடன்-கோயில்-0004.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_00412/TVA_TEM_00412_மதுரை_துவரிமான்_சுடலை-மாடன்-கோயில்-0001.jpg
TVA_TEM_00412/TVA_TEM_00412_மதுரை_துவரிமான்_சுடலை-மாடன்-கோயில்-0002.jpg
TVA_TEM_00412/TVA_TEM_00412_மதுரை_துவரிமான்_சுடலை-மாடன்-கோயில்-0003.jpg
TVA_TEM_00412/TVA_TEM_00412_மதுரை_துவரிமான்_சுடலை-மாடன்-கோயில்-0004.jpg
TVA_TEM_00412/TVA_TEM_00412_மதுரை_துவரிமான்_சுடலை-மாடன்-கோயில்-0005.jpg
TVA_TEM_00412/TVA_TEM_00412_மதுரை_துவரிமான்_சுடலை-மாடன்-கோயில்-0006.jpg
TVA_TEM_00412/TVA_TEM_00412_மதுரை_துவரிமான்_சுடலை-மாடன்-கோயில்-0007.jpg
|