MARC காட்சி

Back
கோட்டமந்தை கொத்தாள பெரியகருப்புசாமி கோயில்
245 : _ _ |a கோட்டமந்தை கொத்தாள பெரியகருப்புசாமி கோயில் -
246 : _ _ |a பெரியகருப்பசாமி கோயில்
520 : _ _ |a கருமாத்தூரில் உள்ள கோட்டமந்தை கொத்தாள பெரியகருப்புசாமி கோயில் இப்பகுதியில் வசிக்கும் ஒரு வீர இனத்தாருக்கு குலதெய்வக் கோயிலாகும். இவ்வினத்தார் பண்டையக் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை ஊர் காக்கும் மரபில் இருந்தவர்கள். இவர்களின் குலதெய்வமாகிய இந்த பெரியகருப்புசாமி கோயில் இன்றும் இம்மக்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், கோட்டமந்தை கொத்தாள பெரிய கருப்புசாமி கோயில், பெரிய கருப்பசாமி, பெரியகருப்பு, கருமாத்தூர், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a சுரேஷ்குமார் சுப்பிரமணியன், அரவிந்தன் அரவிந்த்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a உசிலம்பட்டி வட்டாரத்திலுள்ள பல்குடியினருக்கு குலதெய்வக் கோயில். வீரவழிபாடு இங்கு சிறப்பாக நடைபெறும்.
914 : _ _ |a 9.930391
915 : _ _ |a 77.9282193
923 : _ _ |a கருமாத்தூர் குளம்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கோட்டை மந்தை கொத்தாள பெரியகருப்பசாமி கோயிலின் கருவறையில் பெரியகருப்பசாமி பீடத்தின் மீது சுமார் 7 அடி உயரத்தில் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார். அருகில் சின்னகருப்புசாமி சிற்பம் காணப்படுகிறது. மண்பத்தின் முகப்பில் இருமூலைகளிலும் நந்தியும் பூதகணங்களும் காவலுக்கு காட்டப்பட்டுள்ளன.
932 : _ _ |a கோட்டமந்தை கொத்தாள பெரியகருப்புசாமி கோயில் கருவறை படிக்கட்டுகளுடன் கூடிய மண்டபத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் சிறிய விமானம் சுதை மற்றும் செங்கல் வேலைப்பாடுகளோடு விளங்குகிறது. மண்டபத்தின் மேற்கூரையின் முகப்பில் நான்கு மூலைகளிலும் காவற்பூதங்களும், நந்தியும் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். கோயில் கருவறையின் எதிரே பெரிய கற்தூண் ஒன்றில் அணையாவிளக்கு எரிக்கப்படுகிறது. மணிகளும், இரும்பாலான வேல்களும் வைக்கப்பட்டுள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a சின்னசாமி கோயில், பாண்டி கோயில், ஒய்யாண்டம்மன் கோயில், நல்லகுறும்பன் கோயில்
935 : _ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தேனி செல்லும் நெடுஞ்சாலை வழியில் சுமார் 25 கி.மீ. தொலைவில் கருமாத்தூர் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a கருமாத்தூர்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a திருமங்கலம், மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00411
barcode : TVA_TEM_00411
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0001.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0002.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0003.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0004.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0005.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0006.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0007.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0008.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0009.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0010.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0011.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0012.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0013.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0014.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0015.jpg

TVA_TEM_00411/TVA_TEM_00411_மதுரை_கருமாத்தூர்_கோட்டைமந்தை-கொத்தாள-பெரிய-கருப்புச்சாமி-கோயில்-0016.jpg