MARC காட்சி

Back
கொல்லங்குளம் அய்யனார் கோயில்
245 : _ _ |a கொல்லங்குளம் அய்யனார் கோயில் -
246 : _ _ |a அய்யனார் கோயில்
520 : _ _ |a பொதும்பு கண்மாய் கரையில் அமைந்த அய்யனார் கோயில் பழைய நாட்டார் மரபின்படி வழிபாட்டில் உள்ளது. கட்டுமான அமைப்பு ஏதுமின்றி திறந்த வெளியில் ஆலமரத்தினடியில் கடவுளர் உருவங்கள் சுதையால் வடிக்கப்பட்டு, வண்ணந்தீட்டப்பட்டு வழிபாட்டில் உள்ளன. திருவிழாவின் போது புரவி எடுத்தல் நேர்த்திக்கடனாக இங்கு செலுத்தப்படுகிறது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், பொதும்பு கண்மாய், பொதும்பு கண்மாய் கரை அய்யனார் கோயில், கொல்லங்குளம் அய்யனார், மிளகரணை, மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a அர்சுனன் மாதவன், சீயான், தமிழ் பசங்க
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a பொதும்பு கண்மாய் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கொல்லங்குளம் ஊரின் அய்யனார் இவர் ஆவார்.
914 : _ _ |a 9.9784261
915 : _ _ |a 78.0961365
923 : _ _ |a பொதும்பு கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இக்கோயிலில் அய்யனார் கருவறையில் வீற்றிருக்கிறார். காவல் தெய்வமான பரிவார தேவதைகளாக கருப்பசாமிகள், ஏழு கன்னிமார், பேய்ச்சி, இராக்காயி, குதிரைகள், யானை வாகனம் ஆகிய சுதைச் சிற்பங்கள் இக்கோயிலில் திறந்த வெளியில் வழிபாட்டில் உள்ளன.
932 : _ _ |a குறிப்பிடத்தக்க கட்டிட அமைப்பு காணப்படவில்லை. திறந்தவெளியில் ஆலமரத்தினடியில் நாட்டார் வழக்கப்படி இறைத்திருவுருவங்கள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன.
933 : _ _ |a தனியார்
934 : _ _ |a அம்மச்சியம்மன் கோயில், பொதும்பு மசூதி
935 : _ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பாலமேடு செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a பொதும்பு
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a திருமங்கலம், மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00410
barcode : TVA_TEM_00410
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00410/TVA_TEM_00410_மதுரை_பொதும்பு_கொல்லங்குளம்-அய்யனார்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00410/TVA_TEM_00410_மதுரை_பொதும்பு_கொல்லங்குளம்-அய்யனார்-கோயில்-0001.jpg

TVA_TEM_00410/TVA_TEM_00410_மதுரை_பொதும்பு_கொல்லங்குளம்-அய்யனார்-கோயில்-0002.jpg

TVA_TEM_00410/TVA_TEM_00410_மதுரை_பொதும்பு_கொல்லங்குளம்-அய்யனார்-கோயில்-0003.jpg

TVA_TEM_00410/TVA_TEM_00410_மதுரை_பொதும்பு_கொல்லங்குளம்-அய்யனார்-கோயில்-0004.jpg

TVA_TEM_00410/TVA_TEM_00410_மதுரை_பொதும்பு_கொல்லங்குளம்-அய்யனார்-கோயில்-0005.jpg

TVA_TEM_00410/TVA_TEM_00410_மதுரை_பொதும்பு_கொல்லங்குளம்-அய்யனார்-கோயில்-0006.jpg

TVA_TEM_00410/TVA_TEM_00410_மதுரை_பொதும்பு_கொல்லங்குளம்-அய்யனார்-கோயில்-0007.jpg

TVA_TEM_00410/TVA_TEM_00410_மதுரை_பொதும்பு_கொல்லங்குளம்-அய்யனார்-கோயில்-0008.jpg

TVA_TEM_00410/TVA_TEM_00410_மதுரை_பொதும்பு_கொல்லங்குளம்-அய்யனார்-கோயில்-0009.jpg