MARC காட்சி

Back
கட்டப்புளி கருப்பணசாமி கோயில்
245 : _ _ |a கட்டப்புளி கருப்பணசாமி கோயில் -
246 : _ _ |a கருப்பணசாமி கோயில்
520 : _ _ |a தேனூர் எல்லை காவல் தெய்வமாக கட்டப்புளி கருப்பணசாமி விளங்குகிறார். கட்டப்புளி கருப்பணசாமி கட்டப்புளி நகரில் கோயில் கொண்டுள்ளார். இக்கோயில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது. தேனூரில் உள்ள ஒரு கூட்டத்தினருக்கு இக்கோயில் பாத்தியப்பட்டதாக இக்கோயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இக்கோயில் அவர்களுக்கு குலதெய்வக் கோயிலாக அமைந்திருக்கிறது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், கருப்புசாமி, கட்டப்புளி கருப்பசாமி, கருப்பு, கருப்பன், கருப்பணசாமி, கருப்பணன், கருப்பசாமி வழிபாடு, அரசடி கருப்பசாமி கோயில்,தேனூர், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a சதீஷ் விக்னேஷ், மோகன்தாஸ் சுந்தர்ராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a திருமலை நாயக்கர் காலத்திலிருந்தே கட்டப்புளி கருப்பணசாமி வழிபாடு தொடர்கிறது.
914 : _ _ |a 9.9888854
915 : _ _ |a 78.0258609
923 : _ _ |a தோடனேரி கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார். ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்துள்ளார். கருப்பசாமி ஒரு கிராமக் காவல் தெய்வமாவார். இவரைக் கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும், கருப்பணசாமி என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாகப் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக இவர் உள்ளார். கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டுக் கிராமங்களில் பரவலாக காணப்படுகின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு.
932 : _ _ |a தோப்பின் நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. தற்காலக் கட்டிடமாக உள்ளது.
933 : _ _ |a தனியார்
934 : _ _ |a விருதால் உடைய அய்யனார் கோயில், தொட்டிச்சி அம்மன் கோயில்
935 : _ _ |a மதுரையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சமயநல்லூருக்கு அருகே கட்டப்புளிநகர் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சமயநல்லூருக்கு பேருந்து செல்கிறது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a தேனூர்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00407
barcode : TVA_TEM_00407
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00407/TVA_TEM_00407_மதுரை_தேனூர்_கட்டப்புளி-கருப்பண்ணசாமி-கோயில்-0007.jpg :
Primary File :

TVA_TEM_00407/TVA_TEM_00407_மதுரை_தேனூர்_கட்டப்புளி-கருப்பண்ணசாமி-கோயில்-0001.jpg

TVA_TEM_00407/TVA_TEM_00407_மதுரை_தேனூர்_கட்டப்புளி-கருப்பண்ணசாமி-கோயில்-0002.jpg

TVA_TEM_00407/TVA_TEM_00407_மதுரை_தேனூர்_கட்டப்புளி-கருப்பண்ணசாமி-கோயில்-0003.jpg

TVA_TEM_00407/TVA_TEM_00407_மதுரை_தேனூர்_கட்டப்புளி-கருப்பண்ணசாமி-கோயில்-0004.jpg

TVA_TEM_00407/TVA_TEM_00407_மதுரை_தேனூர்_கட்டப்புளி-கருப்பண்ணசாமி-கோயில்-0005.jpg

TVA_TEM_00407/TVA_TEM_00407_மதுரை_தேனூர்_கட்டப்புளி-கருப்பண்ணசாமி-கோயில்-0006.jpg

TVA_TEM_00407/TVA_TEM_00407_மதுரை_தேனூர்_கட்டப்புளி-கருப்பண்ணசாமி-கோயில்-0007.jpg

TVA_TEM_00407/TVA_TEM_00407_மதுரை_தேனூர்_கட்டப்புளி-கருப்பண்ணசாமி-கோயில்-0008.jpg

TVA_TEM_00407/TVA_TEM_00407_மதுரை_தேனூர்_கட்டப்புளி-கருப்பண்ணசாமி-கோயில்-0009.jpg

TVA_TEM_00407/TVA_TEM_00407_மதுரை_தேனூர்_கட்டப்புளி-கருப்பண்ணசாமி-கோயில்-0010.jpg