MARC காட்சி

Back
அன்னதான கருப்புசாமி கோயில்
245 : _ _ |a அன்னதான கருப்புசாமி கோயில் -
246 : _ _ |a கருப்பசாமி கோயில்
520 : _ _ |a அன்னதான கருப்பசாமி வழிபாடு பக்தர்களுக்கு எப்பொழுதும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபடப்பெறும் நெறியாகும். அன்னதான கருப்பசாமி கோயிலில் கருப்பசாமிக்கு உரிய பூசாரி நீண்ட அரிவாளின் மீது நின்று தன்னுடைய இரத்தத்தை காணிக்கையாக்குகிறார். இக்கருப்பசாமி கோயிலில் சிவனுக்கு தனி சந்நிதியும் அமைந்துள்ளது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அன்னதான கருப்புசாமி, கருப்பசாமி, கருப்பு, கருப்பன், கருப்பசாமி வழிபாடு, அரசப்பன் பட்டி, மேலூர் வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a இளங்கோவன், மேகநாதன் வேணு, இரங்கநாதன் ஆரோக்கியசாமி
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a அன்னதானத்திற்கு புகழ்பெற்ற கோயில்.
914 : _ _ |a 9.9507948
915 : _ _ |a 78.3544684
923 : _ _ |a அரசப்பன் பட்டி குளம்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a அன்னதான கருப்பசாமி நின்றநிலையில் முறுக்கிய மீசையுடன் கையில் அரிவாளுடன் காட்சியளிக்கிறார். கருவறையின் வெளியே இருபுறமும் இரு நாய்கள் காட்டப்பட்டுள்ளன. நாய்கள் கருப்பசாமியின் பரிவாரங்களாகும். சிவனுக்கு தனியே சந்நிதி உள்ளது. சிவன் இலிங்க வடிவில் உள்ளார். நந்தி சிற்பம் உள்ளது.
932 : _ _ |a அன்னதான கருப்பசாமி கோயிலில் சிவனுக்கு தனி சந்நிதியும், கருப்பசாமிக்கு தனி சந்நிதியும் அமைந்துள்ளன. சிவன் கருவறையில் இலிங்கமாகக் காட்சியளிக்கிறார். கருவறையின் முன்னே நந்தி வாகனம் காட்டப்பட்டுள்ளது. கருப்பசாமியின் கருவறை படிக்கட்டுகளுடன் கூடியதாக அமைந்துள்ளது. கருப்பசாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
933 : _ _ |a தனியார்
934 : _ _ |a கூந்தப்பனை அய்யனார் கோயில், ஏழுவீட்டுக்காரி அம்மன் கோயில்
935 : _ _ |a மேலூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து அரசப்பன் பட்டிக்கு பேருந்துகள் செல்கின்றன.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a அரசப்பன்பட்டி
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மேலூர் நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00405
barcode : TVA_TEM_00405
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00405/TVA_TEM_00405_மதுரை_அரசப்பன்பட்டி_அன்னதான-கருப்புசாமி-கோயில்-0004.jpg :
Primary File :

TVA_TEM_00405/TVA_TEM_00405_மதுரை_அரசப்பன்பட்டி_அன்னதான-கருப்புசாமி-கோயில்-0001.jpg

TVA_TEM_00405/TVA_TEM_00405_மதுரை_அரசப்பன்பட்டி_அன்னதான-கருப்புசாமி-கோயில்-0002.jpg

TVA_TEM_00405/TVA_TEM_00405_மதுரை_அரசப்பன்பட்டி_அன்னதான-கருப்புசாமி-கோயில்-0003.jpg

TVA_TEM_00405/TVA_TEM_00405_மதுரை_அரசப்பன்பட்டி_அன்னதான-கருப்புசாமி-கோயில்-0004.jpg

TVA_TEM_00405/TVA_TEM_00405_மதுரை_அரசப்பன்பட்டி_அன்னதான-கருப்புசாமி-கோயில்-0005.jpg

TVA_TEM_00405/TVA_TEM_00405_மதுரை_அரசப்பன்பட்டி_அன்னதான-கருப்புசாமி-கோயில்-0006.jpg

TVA_TEM_00405/TVA_TEM_00405_மதுரை_அரசப்பன்பட்டி_அன்னதான-கருப்புசாமி-கோயில்-0007.jpg

TVA_TEM_00405/TVA_TEM_00405_மதுரை_அரசப்பன்பட்டி_அன்னதான-கருப்புசாமி-கோயில்-0008.jpg

TVA_TEM_00405/TVA_TEM_00405_மதுரை_அரசப்பன்பட்டி_அன்னதான-கருப்புசாமி-கோயில்-0009.jpg

TVA_TEM_00405/TVA_TEM_00405_மதுரை_அரசப்பன்பட்டி_அன்னதான-கருப்புசாமி-கோயில்-0010.jpg