MARC காட்சி

Back
அய்யனார் கோயில்
245 : _ _ |a அய்யனார் கோயில் -
246 : _ _ |a அய்யனார் கோயில்
520 : _ _ |a மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகிலுள்ள அ-கொக்குளம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் மண்டபம் கருவறை ஆகிய பகுதிகள் கல் வேலைப்பாடுகளாக அமையப்பெற்றுள்ளது. இக்கோயில் இவ்வூரில் உள்ள மக்களுக்கு குலதெய்வக் கோயிலாக விளங்குகின்றது. இக்கோயிலில் அய்யனார் தான் முதன்மை தெய்வமாக விளங்குகிறார்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், அ.கொக்குளம், திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a வி.பி.விஜய்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a கண்மாய்க் கரையில் அமைந்த தலம். பல குடியினருக்கு குலதெய்வக் கோயில்.
914 : _ _ |a 9.9490802
915 : _ _ |a 77.96187
923 : _ _ |a அ.கொக்குளம் கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் அய்யனார் பூரணாதேவி, புஷ்கலாதேவியுடன் காட்சியளிக்கிறார். அர்த்தமண்டபத்தின் இருபுறமும் விநாயகர், முருகன் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் தூண்களில் குதிரையில் அமர்ந்துள்ள கருப்பசாமி, அய்யனார் உருவங்கள், பெண்தெய்வங்கள், நந்தி, முத்தலைச்சூலம், பறவைகள், கால்நடைகள் ஆகிய புடைப்புச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயில் தோரண முகப்பில் அய்யனார் தேவியுடன் இருத்தல், விநாயகர், முருகன், குறவன், குறத்தி, குதிரையில் அமர்ந்துள்ள கருப்பசாமிகள், முனிவர்கள் ஆகிய சுதையாலான சிற்பங்கள் வனையப்பட்டுள்ளமை சிறப்பு.
932 : _ _ |a கருவறை, அர்த்தமண்டபம், செவ்வக வடிவிலான நீளவாக்கில் மகா மண்டபம், பரந்த வளாகம் ஆகிய அமைப்புகளுடன் இக்கோயில் விளங்குகிறது. கருவறையில் அய்யன் பூரணை, புஷ்கலையுடன் விளங்குகிறார். அர்த்தமண்டபத்தில் இருபுறமும் விநாயகர் மற்றும் முருகன் எழுந்தருளியுள்ளனர். இருபுறமும் முழுத்தூண்களோடு கூடிய மகா மண்டபம் இருவரிசைத் தூண்களுடன் அமைந்துள்ளது. இம்மண்டபத்து தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தின் மேலே முகப்பு நுழைவாயில் காட்டப்பட்டுள்ளது. முகப்புத் தோரணவாயிலில் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபம் படிக்கட்டுகளுடன் கூடியதாக உயரமாக உள்ளது. மண்டபத்தின் முன்னே வளாகத்தில் கருவறைக்கு நேராக கல்லால் ஆன தீபத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இத்தூண் கல்பீடம் ஒன்றின் மீது எடுப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தைச் சுற்றில் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a வெறிய தேவர் சிவன் கோயில், கொக்குளம் விச்வகர்மா இந்து கோயில்
935 : _ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நாகமலை புதுக்கோட்டை வழியே செல்லும் உசிலம்பட்டி, கம்பம் பேருந்தில் சென்றால் அ.கொக்குளம் ஊரில் இறங்கலாம்.
936 : _ _ |a காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
937 : _ _ |a அ.கொக்குளம்
938 : _ _ |a திருமங்கலம்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a திருமங்கலம், மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00401
barcode : TVA_TEM_00401
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00401/TVA_TEM_00401_மதுரை_அ.கொக்குளம்_அய்யனார்-கோயில்-0003.jpg :
Primary File :

TVA_TEM_00401/TVA_TEM_00401_மதுரை_அ.கொக்குளம்_அய்யனார்-கோயில்-0001.jpg

TVA_TEM_00401/TVA_TEM_00401_மதுரை_அ.கொக்குளம்_அய்யனார்-கோயில்-0002.jpg

TVA_TEM_00401/TVA_TEM_00401_மதுரை_அ.கொக்குளம்_அய்யனார்-கோயில்-0003.jpg

TVA_TEM_00401/TVA_TEM_00401_மதுரை_அ.கொக்குளம்_அய்யனார்-கோயில்-0004.jpg

TVA_TEM_00401/TVA_TEM_00401_மதுரை_அ.கொக்குளம்_அய்யனார்-கோயில்-0005.jpg