| 245 |
: |
_ _ |a அய்யனார் கோயில் - |
| 246 |
: |
_ _ |a அய்யனார் கோயில் |
| 520 |
: |
_ _ |a கீழஉறப்பனூர் அய்யனார் கோயில் பல குடும்பங்களுக்கு குலதெய்வக் கோயிலாக விளங்கும் சிறப்புடையது. கோயில் கட்டுமானம் ஏதுமின்றி மரத்தடி சாமியாக எளிமையுடன் விளங்கும் அய்யனார் இக்கிராமத்தில் காலங்காலமாக வழிபடப்பட்டு வருகிறார். |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், கருப்பசாமி, காவல்தெய்வம், கருப்பர், கருப்பு, கீழஉறப்பனூர், கீழஉரப்பனூர், திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் |
| 700 |
: |
_ _ |a இராகுல் ஆனந்தன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a பாண்டியர் |
| 909 |
: |
_ _ |a 5 |
| 910 |
: |
_ _ |a கண்மாய்க் கரையில் அமைந்த தலம். பல குடியினருக்கு குலதெய்வக் கோயில். |
| 914 |
: |
_ _ |a 9.8575663 |
| 915 |
: |
_ _ |a 77.9805837 |
| 923 |
: |
_ _ |a கீழஉறப்பனூர் கண்மாய் |
| 925 |
: |
_ _ |a ஒருகால பூசை |
| 926 |
: |
_ _ |a மாசி மகாசிவராத்திரி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கீழஉறப்பனூரில் உள்ள அய்யனார் கோயில் ஒரு திறந்த வெளியில் அமைந்துள்ள குலதெய்வக் கோயிலாகும். அய்யனார் நடுவில் இருக்க, இருபுறமும் பூரணா, புஷ்கலாதேவி அமர்ந்துள்ளனர். அய்யன் ஜடாபாரம் கொண்டு விளங்குகிறார். தேவியர் இருவரும் கையில் மலர்களைப் பிடித்துள்ளனர். |
| 932 |
: |
_ _ |a கீழஉறப்பனூரில் உள்ள அய்யனார் கோயில் ஒரு திறந்த வெளியில் அமைந்துள்ள குலதெய்வக் கோயிலாகும். அய்யனார் நடுவில் இருக்க, இருபுறமும் பூரணா, புஷ்கலாதேவி அமர்ந்துள்ளனர். அய்யன் ஜடாபாரம் கொண்டு விளங்குகிறார். தேவியர் இருவரும் கையில் மலர்களைப் பிடித்துள்ளனர். கோயில் கட்டுமானம் ஏதுமில்லை. மரத்தின் கீழே எளிய வடிவில் தொன்மை மிக்க வழிபாட்டு மரபாய் அய்யனார் அமர்ந்துள்ளார். |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறை |
| 934 |
: |
_ _ |a கல்லடி முத்தையா கோயில், கல்யாண கருப்பசாமி கோயில் |
| 935 |
: |
_ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் சென்று, அங்கிருந்து திருவேடகம் செல்லும் பேருந்தில் ஏறி, வழியில் கீழஉரப்பனூரில் இறங்கலாம். |
| 936 |
: |
_ _ |a காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை |
| 937 |
: |
_ _ |a கீழஉறப்பனூர் |
| 938 |
: |
_ _ |a திருமங்கலம் |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a திருமங்கலம், மதுரை நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_00400 |
| barcode |
: |
TVA_TEM_00400 |
| book category |
: |
நாட்டுப்புறத் தெய்வம் |
| cover images TVA_TEM_00400/TVA_TEM_00400_மதுரை_கீழஉறப்பனூர்_அய்யனார்-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_00400/TVA_TEM_00400_மதுரை_கீழஉறப்பனூர்_அய்யனார்-கோயில்-0001.jpg
|