| 245 |
: |
_ _ |a மொட்டையரசு முனியாண்டி கோயில் - |
| 246 |
: |
_ _ |a முனியாண்டி கோயில் |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், காவல் தெய்வங்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், மேட்டுநீரத்தான், மேட்டுநீரேத்தான், வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் |
| 700 |
: |
_ _ |a தமிழரசன், செல்வப்ரசாந்த் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a பாண்டியர் |
| 909 |
: |
_ _ |a 5 |
| 910 |
: |
_ _ |a முனீசுவரர்களுக்கு உருவம் அமைத்தல் மிகவும் அரிது. இங்கு முனியாண்டி மற்றும் மொட்டையரசு தெய்வத்திற்கு உருவ வழிபாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. |
| 914 |
: |
_ _ |a 10.0627808 |
| 915 |
: |
_ _ |a 77.9687319 |
| 923 |
: |
_ _ |a சரவணப் பொய்கை |
| 925 |
: |
_ _ |a ஒருகால பூசை |
| 926 |
: |
_ _ |a மாசி மகாசிவராத்திரி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a திருப்பரங்குன்றத்தில் உள்ள மொட்டையரசு முனியாண்டி கோயிலில் மூன்று சிற்பங்கள் உள்ளன. நடுவில் உள்ள முதன்மை தெய்வமாக மொட்டையரசு தாடி மீசையுடன் தவக்கோலத்தில் காணப்படுகிறார். இச்சிற்பம் மகரத்தோரணத்தின் நடுவே அமைக்கப்பட்டு முதன்மைச் சிற்பமாகக் காட்டப்படுகிறது. இச்சிற்பத்திற்கு வலப்புறத்தில் மற்றுமொரு தவக்கோலத்தில் முனீசுவரர் விளங்குகிறார். இச்சிற்பத்திற்கு காவி உடை உடுத்தப்பட்டுள்ளது. |
| 932 |
: |
_ _ |a மொட்டையரசு மற்றும் முனியாண்டி கோயில் திறந்த வெளியில் மரத்தினடியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கல்மேடையின் மீது உருவங்களை மட்டும் வைத்து வழிபடுவதாய் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர கோயில் கட்டுமான அமைப்பு என்பதாக ஒன்றும் காணப்படவில்லை. கல் மேடை படிக்கட்டுகளுடன் கூடியது. கல்மேடையின் மீது பீடம் அமைக்கப்பட்டு, பீடத்தின் மீது திருவுருவங்கள் உள்ளன. நடுவில் மையமாக உள்ள சிற்பம் முதன்மை தெய்வமாகக் கருதப்படுவதால் மகரத் தோரணம் காட்டப்பட்டுள்ளது. இருபுறமும் உள்ள மற்ற இரு சிற்பங்களும் வெளியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. |
| 933 |
: |
_ _ |a தனியார் |
| 934 |
: |
_ _ |a திருப்பரங்குன்றம் முருகன் கோயில், தென்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் தமிழ்-பிராமிக் கல்வெட்டு |
| 936 |
: |
_ _ |a காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை |
| 937 |
: |
_ _ |a திருப்பரங்குன்றம் |
| 938 |
: |
_ _ |a திருப்பரங்குன்றம் |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a மதுரை நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_00397 |
| barcode |
: |
TVA_TEM_00397 |
| book category |
: |
நாட்டுப்புறத் தெய்வம் |
| cover images TVA_TEM_00397/TVA_TEM_00397_மதுரை_திருப்பரங்குன்றம்_மொட்டையரசு-முனியாண்டி-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_00397/TVA_TEM_00397_மதுரை_திருப்பரங்குன்றம்_மொட்டையரசு-முனியாண்டி-கோயில்-0001.jpg
TVA_TEM_00397/TVA_TEM_00397_மதுரை_திருப்பரங்குன்றம்_மொட்டையரசு-முனியாண்டி-கோயில்-0002.jpg
TVA_TEM_00397/TVA_TEM_00397_மதுரை_திருப்பரங்குன்றம்_மொட்டையரசு-முனியாண்டி-கோயில்-0003.jpg
TVA_TEM_00397/TVA_TEM_00397_மதுரை_திருப்பரங்குன்றம்_மொட்டையரசு-முனியாண்டி-கோயில்-0004.jpg
TVA_TEM_00397/TVA_TEM_00397_மதுரை_திருப்பரங்குன்றம்_மொட்டையரசு-முனியாண்டி-கோயில்-0005.jpg
TVA_TEM_00397/TVA_TEM_00397_மதுரை_திருப்பரங்குன்றம்_மொட்டையரசு-முனியாண்டி-கோயில்-0006.jpg
|