MARC காட்சி

Back
அய்யன் கோயில்
245 : _ _ |a அய்யன் கோயில் -
246 : _ _ |a அய்யனார் கோயில்
520 : _ _ |a தமிழகத்தில் அய்யனார் வழிபாடு மிகவும் தொன்மையானது. தமிழ்நாட்டில் மிகப் பரவலாக அய்யனார் வழிபாடு பண்டைய காலத்தில் இருந்துள்ளமை ஆங்காங்கு கிடைக்கும் அய்யனார் சிற்பங்கள் மூலமாகவும், எண்ணற்ற அய்யனார் கோயில்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. அய்யனாரோடு காவல் தெய்வமான கருப்பசாமியை இணைத்தே வழிபடுவது பண்டிலிருந்து மரபாக இருந்து வந்துள்ளது. அய்யனார் இன்றைய நிலையில் குலதெய்வமாகவும், ஊர்தெய்வமாகவும் விளங்குவது கண்கூடு. அவ்வகையில் தி.கிருஷ்ணாபுரத்தில் வெட்ட வெளியில் அமைந்திருக்கும் அய்யனார் கோயிலும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள அய்யனார் சிற்பங்கள் சுடுமண் சிற்பக்கலைக்கு சிறந்த சான்றுகளாகும். T.கிருஷ்ணாபுரம் மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி சதுரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் அருகில் அமைந்துள்ள பெரிய ஊர் தொட்டப்பநாயக்கனூர் ஆகும். T.கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அய்யன் கோயில் புகழ்பெற்றது. கண்மாய் கரையில் அய்யன் கோயில் அமைந்துள்ளது. அய்யன் எனப்படும் அய்யனார் குதிரை வாகனத்தில் அமர்ந்துள்ள பெரிய அளவிலான சுதைச்சிற்பம், காவல் தெய்வம் கருப்பசாமிகளின் உருவங்கள் ஆகியன சுடுமண் சிற்பக் கலைக்கு நற்சான்றாக விளங்குகின்றன
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், காவல் தெய்வங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் கோயில், அய்யன், சாத்தன், ஐயனார், அய்யனார் வழிபாடு, T.கிருஷ்ணாபுரம், திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம்
700 : _ _ |a ஜெயவாணி, அருண்குமார் அங்கப்பன், அருண்குமார் சந்திரசேகர், ஜோதிசமயன், குமாரராமசாமி, சிவா, விக்னேஷ் நாராயணன், விஜயகுமார், விஜய் ஆனந்த், தமிழ்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a அய்யனார் வழிபாடு மிகப்பழங்காலந்தொட்டு தொன்மையானது. சதுரகிரி மலையடிவாரத்தில் நீர்நிலைக் கரையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த திருக்கோயில்.
914 : _ _ |a 9.7959226
915 : _ _ |a 77.6242313
923 : _ _ |a சதுரகிரி மலை சுனை
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a அய்யன் கோயிலில் ஓங்கிய வீச்சரிவாளுடன் கருப்பசாமி,
930 : _ _ |a சதுரகிரி மலையடிவாரத்தில் அய்யனார் வழிபாடு பண்டைய காலத்திலிருந்து இருந்துள்ளது. பிற்காலத்தில் இங்குள்ள அய்யன் ஒரு குறிப்பிட்ட சாராரின் குலதெய்வ விளங்குகிறார். அச்சமூகத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் இத்தலத்திற்கு வந்து பொங்கலிட்டு படையல் இட்டு வணங்குகிறார்கள். இக்கோயிலைப் பொறுத்தவரை கட்டிடப்பகுதிகள் ஏதுமின்றி, இயற்கையோடு இயைந்த வழிபாட்டுத் தலமாக விளங்குவது சிறப்பு.
932 : _ _ |a இக்கோயில் திறந்த வெளியில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சதுரகிரி மலையின் அடிவாரத்தில் நீர்நிலையின் கரையில் அய்யன் கோயில் அமைந்துள்ளது. கரையோரத்தில் குதிரை மேல் அமர்ந்த அய்யனார் இருவரும், கருப்பசாமிகளும் உள்ளனர். தடுப்புச் சுவருக்கு உள்ளே கருப்பசாமி, விநாயகர், யானை, காளை வாகனம் ஆகிய திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன.
933 : _ _ |a தனியார்
934 : _ _ |a கருப்பசாமி கோயில், சிவன் கோயில்
935 : _ _ |a மதுரையிலிருந்து பேருந்தில் திருமங்கலம் சென்று அங்கிருந்து T.கிருஷ்ணாபுரம் செல்லலாம்.
936 : _ _ |a காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
937 : _ _ |a T.கிருஷ்ணாபுரம்
938 : _ _ |a திருமங்கலம்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a திருமங்கலம், மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00395
barcode : TVA_TEM_00395
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0013.jpg :
Primary File :

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0001.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0002.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0003.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0004.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0005.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0006.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0007.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0008.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0009.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0010.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0011.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0012.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0013.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0014.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0015.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0016.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0017.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0018.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0019.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0020.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0021.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0022.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0023.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0024.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0025.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0026.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0027.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0028.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0029.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0030.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0031.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0032.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0033.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0034.jpg

TVA_TEM_00395/TVA_TEM_00395_மதுரை_டி.கிருஷ்ணாபுரம்_அய்யன்-கோயில்-0035.jpg