MARC காட்சி

Back
வேப்பத்தூர் ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் கோயில்
245 : _ _ |a வேப்பத்தூர் ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் கோயில் -
246 : _ _ |a சங்ககாலக் கோயில்-செங்கல் தளி
520 : _ _ |a அமர்ந்த நிலையில் விஷ்ணு இருப்பதாக அமைக்கப்பட்ட ஒரு கோயில். வீற்றிருந்த பெருமாள் என்பது ஆலயத்தின் பெயர். ஆனால் பெருமாள் சிலை ஆலயத்தில் இல்லை. இந்த ஆலயத்திற்குச் தனிச்சிறப்புண்டு. அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு அல்லது அதற்கும் முன்னதாக கட்டப்பட்டு பின் பல்லவர் காலத்தில் பராமரிக்கப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் புணரமைக்கப்பட்டு மாற்றங்களைக் கண்டு பின்னர் விஜயநககரப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் புணரமைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் சிறப்புக்களை இழந்த ஒரு கோயில் இது. இன்று ஒறைக் கோபுரத்துடன் நின்றாலும் அதன் உள்ளே தெரியும் ஓவியங்கள் இக்கோயிலை நாம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றது. தற்சமயம் கோயிலில் சிலைகள் யாதும் இல்லை. சுவர் சித்திரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஆய்வாளர்களுக்குப் பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. புத்த விகாரையை நினைவுறுத்தும் சிற்பங்களை பரந்தாமன் குறிப்பிட்டுக் காட்ட அவற்றைப் பார்க்க முடிந்தது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், வைணவம், பெருமாள், விஷ்ணு, வைணவக் கோயில்கள், வீற்றிருந்த பெருமாள், வேப்பத்தூர், வேம்பற்றூர், சங்க காலக் கோயில், செங்கல் தளி, நாயக்கர் ஓவியம், கும்பகோணம் வட்டாரக் கோயில்கள், தஞ்சை மாவட்டக் கோயில்கள், தஞ்சாவூர்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.4-5-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 2
910 : _ _ |a சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் தளி.
914 : _ _ |a 11.014475309854
915 : _ _ |a 79.431289510196
925 : _ _ |a ஒருகால பூசை
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a கருவறையின் உட்பக்கச் சுவர்களில் ஓவியங்களைக் காணமுடிந்தது. அவை மிகவும் சிதிலமடைந்துள்ளன.
929 : _ _ |a இல்லை
932 : _ _ |a அமர்ந்த நிலையில் விஷ்ணு இருப்பதாக அமைக்கப்பட்ட ஒரு கோயில். வீற்றிருந்த பெருமாள் என்பது ஆலயத்தின் பெயர். ஆனால் பெருமாள் சிலை ஆலயத்தில் இல்லை. இந்த ஆலயத்திற்குச் தனிச்சிறப்புண்டு. அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு அல்லது அதற்கும் முன்னதாக கட்டப்பட்டு பின் பல்லவர் காலத்தில் பராமரிக்கப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் புணரமைக்கப்பட்டு மாற்றங்களைக் கண்டு பின்னர் விஜயநககரப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் புணரமைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் சிறப்புக்களை இழந்த ஒரு கோயில் இது. சங்க காலத்திய செங்கலின் அளவையில் இக்கோயிலின் கட்டுமானச் செங்கல் காணக்கிடைக்கின்றது.
933 : _ _ |a இந்து சமய அறநிலையத்துறை
934 : _ _ |a கும்பகோணம் கோயில்கள்
935 : _ _ |a கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர் செல்லலாம்.
936 : _ _ |a காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
937 : _ _ |a வேப்பத்தூர்
938 : _ _ |a கும்பகோணம்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a கும்பகோணம் வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00392
barcode : TVA_TEM_00392
book category : வைணவம்
cover images TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0002.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0003.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0004.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0005.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0006.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0007.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0008.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0009.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0010.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0011.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0012.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0013.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0014.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0015.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0016.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0017.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0018.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0019.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0020.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0021.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0022.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0023.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0024.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0025.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0026.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0027.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0028.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0029.jpg

TVA_TEM_00392/TVA_TEM_00392_கும்பகோணம்_வேப்பத்தூர்_பெருமாள்-கோயில்-0030.jpg

TVA_TEM_00392/Thumbs.db.jpg