| 245 | : | _ _ |a கூழம்பந்தல் சமணக் கோயில் - |
| 246 | : | _ _ |a சமணக் கோயில் |
| 520 | : | _ _ |a திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள கூழம்பந்தல் என்னும் சிற்றூரில் சமணக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி.10-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. |
| 653 | : | _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், கூழம்பந்தல், திருவண்ணாமலை, சமணம், சமணக்கோயில், தீர்த்தங்கரர், சைனம், ஜைனம், செய்யாறு வட்டம் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 | : | _ _ |a கிபி.10-11-ஆம் நூற்றாண்டு |
| 909 | : | _ _ |a 6 |
| 910 | : | _ _ |a 800 ஆண்டுகள் பழமையானது. |
| 914 | : | _ _ |a 12.680724415963 |
| 915 | : | _ _ |a 79.664005894057 |
| 928 | : | _ _ |a இல்லை |
| 929 | : | _ _ |a தீர்த்தங்கரர் அமர்ந்த நிலை கோலத்தில் சிற்பம் உள்ளது. |
| 933 | : | _ _ |a இந்து சமய அறநிலையத்துறை |
| 934 | : | _ _ |a கூழம்பந்தல் சிவன் கோயில் |
| 935 | : | _ _ |a சென்னையிலிருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் கூழம்பந்தல் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிக்கு செல்லும் பெருவழியில் 15வது கி.மீ. தொலைவில் இவ்வூரை அடையளாம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில், தூசி மாமண்டூர் அருகில் கூழம்பந்தல் என்னும் சிற்றூர் உள்ளது. |
| 936 | : | _ _ |a காலை 8:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை |
| 937 | : | _ _ |a கூழம்பந்தல் |
| 938 | : | _ _ |a செய்யாறு |
| 939 | : | _ _ |a சென்னை மீனம்பாக்கம் |
| 940 | : | _ _ |a செய்யாறு விடுதிகள் |
| 995 | : | _ _ |a TVA_TEM_00380 |
| barcode | : | TVA_TEM_00380 |
| book category | : | சமணம் |
| cover images TVA_TEM_00380/TVA_TEM_00380_காஞ்சிபுரம்_கூலம்பந்தல்_சமணக்-கோயில்-0001.jpg | : |
|
| Primary File | : |