| 245 | : | _ _ |a குன்னூர் பதிரமங்கலம் எஸ் டி தாசன் மெமோரியல் தென்னிந்திய தேவாலயம் - |
| 246 | : | _ _ |a எஸ் டி தாசன் மெமோரியல் தென்னிந்திய தேவாலயம், பதிரமங்கலம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், நீலகிரி மாவட்டம். |
| 520 | : | _ _ |a குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள பதிரமங்கலத்தில் உள்ள எஸ்.டி.தாசன் நினைவு தென்னிந்திய தேவாலயம் அவ்வூரில் உள்ள பள்ளியை ஒட்டி சமீபத்திய ஆண்டுகளில் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தை நிர்மாணிப்பதற்கான 2 ஏக்கர் நிலம் நன்கொடையாக பெறப்பட்டது. |
| 653 | : | _ _ |a கிறித்துவம், கிறிஸ்துவம், தேவாலயம், சர்ச், தமிழ்நாடு, கிறித்துவ திருத்தலம், குன்னூர், கோயம்புத்தூர், பதிரமங்கலம், எஸ் டி தாசன் நினைவு தேவாலயம் |
| 700 | : | _ _ |a திரு.வேலுதரன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 909 | : | _ _ |a 8 |
| 910 | : | _ _ |a 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. |
| 914 | : | _ _ |a 11.719834873582 |
| 915 | : | _ _ |a 78.623780488663 |
| 922 | : | _ _ |a கிறிஸ்துமஸ் மரம் |
| 924 | : | _ _ |a வேதாகமம் |
| 926 | : | _ _ |a கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| 932 | : | _ _ |a தேவாலயம் ஒரு எளிய கட்டுமானத்தில் காட்சியளிக்கிறது. முகப்புடன் கூடிய வாயிலைத் தொடர்ந்து விசாலமான அறை ஒன்று வழிபாட்டிடமாக விளங்குகிறது. அறையின் மையப்பகுதியில் போதகருக்கான இடம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் பலவிதமான பூச்செடிகள் மற்றும் ரோஜா தோட்டத்துடன் அழகாக பராமரிக்கப்படுகிறது. |
| 933 | : | _ _ |a தென்னிந்திய திருச்சபை |
| 934 | : | _ _ |a குன்னூர், உதகமண்டலம் |
| 935 | : | _ _ |a குன்னூரிலிருந்து பதிரமங்கலத்திற்கு பேருந்துகள் செல்கின்றன. |
| 936 | : | _ _ |a வார நாட்கள் : காலை: 5.30 a.m மற்றும் 6.30 a.m மாலை: 6.30 p.m ஞாயிறு : காலை: 5.15 a.m, 6.15 a.m மற்றும் 7.30 a.m மாலை: 6.30 p.m |
| 937 | : | _ _ |a பதிரமங்கலம |
| 938 | : | _ _ |a குன்னூர் |
| 939 | : | _ _ |a கோயம்புத்தூர் |
| 940 | : | _ _ |a குன்னூர், உதகை விடுதிகள் |
| 995 | : | _ _ |a TVA_TEM_000363 |
| barcode | : | TVA_TEM_000363 |
| book category | : | கிறித்துவம் |
| cover images TVA_TEM_000363/TVA_TEM_000363_குன்னூர்_பதிராமங்கலம்_எஸ்.டி.தாஸன்-மெமோரியல்-தேவாலயம்-0002.jpg | : |
|
| Primary File | : |