MARC காட்சி

Back
பூவிருந்தமல்லி பெரிய பள்ளிவாசல்
245 : _ _ |a பூவிருந்தமல்லி பெரிய பள்ளிவாசல் -
246 : _ _ |a சுன்னத்-வல்-ஜமாத் பள்ளிவாசல்
653 : _ _ |a இசுலாம், இஸ்லாம், இசுலாமியம், மசூதி, பள்ளி, பள்ளிவாசல், தர்கா, தர்ஹா, இசுலாமியத் தலங்கள், வழிபாட்டுத்தலம், பூந்தமல்லி, பூவிருந்தவல்லி, சென்னை, பூவிருந்தமல்லி பெரிய பள்ளிவாசல், சுன்னத்-வல்-ஜமாத் பள்ளிவாசல்
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a 3.8.1653 / கோல்கொண்டா அரசர் ஹசரத் ஆலம்பன்னா சுல்தான் அப்துல்லா சையத்
909 : _ _ |a 8
910 : _ _ |a 367 ஆண்டுகள் பழமையானது. கட்டிய ஆண்டு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
914 : _ _ |a 13.048908
915 : _ _ |a 80.112076
925 : _ _ |a ஐந்து காலத் தொழுகை
926 : _ _ |a ரமலான், பக்ரீத், மிலாடி நபி
927 : _ _ |a கோல்கொண்டா அரசர் ஹசரத் ஆலம்பன்னா சுல்தான் அப்துல்லா சையத் ஆட்சி புரியும்போது சென்னைப் பகுதிக்கு அரசப் பிரதிநிதியாக இருந்தவர் நவாப் ஜனாப்லத் உல் முல்கி மீர் முகம்மது என்பவர் ஆவார். அவரிடம் வேலை பார்த்த அலுவலர் அஸ்திராபாத் துல்ஃபிகார் மகன் ருஷ்தம் என்பவர் பூவிருந்தவல்லி மசூதியை முழுவதுமாக 3.9.1653 (ஹிஜ்ரி 1063 ஷவ்வல் 20) அன்று கட்டி முடித்ததை இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்போது பூந்தமல்லிக் கோடடை ஹவில்தாராக இருந்தவர் சுஜாயித ஆசாரி என்பவர் ஆவார். இந்த கல்வெட்டுகளை கல்வெட்டு ஆண்டறிக்கை (B) 1939 இல் 303, 304, வெளியிடப்பட்டுள்ளது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இல்லை
930 : _ _ |a கோல்கொண்டா அரசர் ஹசரத் ஆலம்பன்னா சுல்தான் அப்துல்லா சையத் ஆட்சி புரியும்போது சென்னைப் பகுதிக்கு அரசப் பிரதிநிதியாக இருந்தவர் நவாப் ஜனாப்லத் உல் முல்கி மீர் முகம்மது என்பவர் ஆவார். அவரிடம் வேலை பார்த்த அலுவலர் அஸ்திராபாத் துல்ஃபிகார் மகன் ருஷ்தம் என்பவர் பூவிருந்தவல்லி மசூதியை முழுவதுமாக 3.9.1653 (ஹிஜ்ரி 1063 ஷவ்வல் 20) அன்று கட்டி முடித்ததை இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்போது பூந்தமல்லிக் கோடடை ஹவில்தாராக இருந்தவர் சுஜாயித ஆசாரி என்பவர் ஆவார்.
933 : _ _ |a பூவிருந்தவல்லி சுன்னத்-வல்-ஜமாத் பெரியபள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள்
936 : _ _ |a காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை
937 : _ _ |a பூவிருந்தவல்லி
938 : _ _ |a கிண்டி, திருவள்ளூர்
939 : _ _ |a சென்னை மீனம்பாக்கம்
940 : _ _ |a பூவிருந்தவல்லி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000350
barcode : TVA_TEM_000350
book category : இசுலாம்
cover images TVA_TEM_000350/TVA_TEM_000350_பூவிருந்தவல்லி_பெரிய_பள்ளிவாசல்-0002.jpg :
Primary File :

TVA_TEM_000350/TVA_TEM_000350_பூவிருந்தவல்லி_பெரிய_பள்ளிவாசல்-0001.jpg

TVA_TEM_000350/TVA_TEM_000350_பூவிருந்தவல்லி_பெரிய_பள்ளிவாசல்-0002.jpg

TVA_TEM_000350/TVA_TEM_000350_பூவிருந்தவல்லி_பெரிய_பள்ளிவாசல்-0003.jpg

TVA_TEM_000350/TVA_TEM_000350_பூவிருந்தவல்லி_பெரிய_பள்ளிவாசல்-0004.jpg

TVA_TEM_000350/TVA_TEM_000350_பூவிருந்தவல்லி_பெரிய_பள்ளிவாசல்-0005.jpg