| 245 |
: |
_ _ |a பழவேற்காடு சின்ன பள்ளிவாசல் - |
| 246 |
: |
_ _ |a அல்மஜிதுல் முஷர்ரஃப் பள்ளிவாசல் |
| 520 |
: |
_ _ |a பழவேற்காடு சின்ன பள்ளிவாசல் அல்மஜிதுல் முஷர்ரஃப் பள்ளிவாசல் எனப்படும். அல்மஜிதுல் முஷர்ரஃப் என்னும் இசுலாம் பெரியாரின் பெயரில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதனைக் கட்டியவர்கள் முகம்மது பீர் சாகிப், முகம்மது அலி நயினா சாகிப் மற்றும் முகம்மது பீர் பக்கர் சாகிப் என்பவர்கள் ஆவர். இப்பள்ளிவாசலிலுள்ள சூரிய நிழல் கடிகாரம் புகழ் பெற்றது. இந்த சூரிய நிழல் கடிகாரம் கி.பி.1915-ஆம் ஆண்டு அல்ஹாஜ் மௌலானா முகம்மது சாகிப், முகம்மது அப்துல்லா அவர்களால் அமைக்கப்பட்டது. உலகிலேயே ஒரே மாதிரியாக இரு கடிகாரங்களில் ஒன்றான இந்த சூரிய நிழல் கடிகாரம் போல் லண்டனில் உள்ள மசூதி ஒன்றில் மட்டுமே உள்ளது. |
| 653 |
: |
_ _ |a இசுலாம், இஸ்லாம், இசுலாமியம், மசூதி, பள்ளி, பள்ளிவாசல், தர்கா, தர்ஹா, இசுலாமியத் தலங்கள், வழிபாட்டுத்தலம், பழவேற்காடு, சின்ன பள்ளிவாசல், பொன்னேரி வட்டம், அல்மஜிதுல் முஷர்ரஃப் மசூதி, அல்மஜிதுல் முஷர்ரஃப் பள்ளிவாசல், அல்மஜிதுல் முஷர்ரஃப் தர்கா, சூரிய நிழல் கடிகாரம் |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.1708 |
| 909 |
: |
_ _ |a 8 |
| 910 |
: |
_ _ |a 400 ஆண்டுகள் பழமையானது. |
| 914 |
: |
_ _ |a 13.417363 |
| 915 |
: |
_ _ |a 80.316662 |
| 925 |
: |
_ _ |a ஐந்து காலத் தொழுகை |
| 926 |
: |
_ _ |a ரமலான், பக்ரீத், மிலாடி நபி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a இல்லை |
| 930 |
: |
_ _ |a அல்மஜிதுல் முஷர்ரஃப் பள்ளிவாசல் என்னும் இசுலாம் பெரியாரின் நினைவாக இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. |
| 932 |
: |
_ _ |a இந்த மசூதி இந்தோ-அரேபிய கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் முகப்பின் மேலே இரண்டு மினார்களைக் கொண்டதாக உள்ளது. மினார்கள் உயரத்தில் குறைந்தவை. உள்ளே நுழைந்தவுடன் நீண்ட செவ்வக வடிவில் வழிபாட்டிடம் விளங்குகிறது. தூண்களைப் பெற்று முன்மண்டபத்தைப் போன்று காட்சியளிக்கிறது. மையப்பகுதியில் இறைவனுக்குரிய இடமாகத் திகழ்கிறது. மேற்கூரைப்பகுதியில் பிறைவடிவத்தினை உச்சியில் கொண்ட இரண்டு மினார்களும், ஒலிபெருக்கிகளும், சிறிய உயரம் குறைந்த ஸ்தூபிகளும் காணப்படுகின்றன. |
| 933 |
: |
_ _ |a பழவேற்காடு மசூதி கமிட்டிதாரர்கள் |
| 934 |
: |
_ _ |a பழவேற்காடு- டச்சு கல்லறை, பழவேற்காடு ஏரி |
| 935 |
: |
_ _ |a சென்னையில் இருந்து பொன்னேரி வழியாக ஆந்திரம் செல்லும் வழியில், 60 கி.மீ., தொலைவில் பழவேற்காடு அமைந்துள்ளது, |
| 936 |
: |
_ _ |a காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a பழவேற்காடு |
| 938 |
: |
_ _ |a பொன்னேரி |
| 939 |
: |
_ _ |a சென்னை மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a பொன்னேரி நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000349 |
| barcode |
: |
TVA_TEM_000349 |
| book category |
: |
இசுலாம் |
| cover images TVA_TEM_000349/TVA_TEM_000349_பழவேற்காடு_சின்ன_பள்ளிவாசல்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000349/TVA_TEM_000349_பழவேற்காடு_சின்ன_பள்ளிவாசல்-0001.jpg
TVA_TEM_000349/TVA_TEM_000349_பழவேற்காடு_சின்ன_பள்ளிவாசல்-0002.jpg
TVA_TEM_000349/TVA_TEM_000349_பழவேற்காடு_சின்ன_பள்ளிவாசல்-0003.jpg
TVA_TEM_000349/TVA_TEM_000349_பழவேற்காடு_சின்ன_பள்ளிவாசல்-0004.jpg
TVA_TEM_000349/TVA_TEM_000349_பழவேற்காடு_சின்ன_பள்ளிவாசல்-0005.jpg
TVA_TEM_000349/TVA_TEM_000349_பழவேற்காடு_சின்ன_பள்ளிவாசல்-0006.jpg
|