MARC காட்சி

Back
செஞ்சி தாதாபீர் தர்கா
245 : _ _ |a செஞ்சி தாதாபீர் தர்கா -
246 : _ _ |a செஞ்சிக்கோட்டை தர்கா
653 : _ _ |a இசுலாம், இஸ்லாம், இசுலாமியம், மசூதி, பள்ளி, பள்ளிவாசல், தர்கா, தர்ஹா, இசுலாமியத் தலங்கள், வழிபாட்டுத்தலம், செஞ்சி, செஞ்சிக்கோட்டை, செஞ்சிக்கோட்டை தர்கா, செஞ்சி தர்ஹா, தாதாபீர் தர்கா, ஹசரத் தாதாபீர் தர்ஹா
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.16-ஆம் நூற்றாண்டு / சுல்தான்கள்
909 : _ _ |a 8
910 : _ _ |a 400 ஆண்டுகள் பழமையானது.
914 : _ _ |a 12.251647
915 : _ _ |a 79.403385
925 : _ _ |a ஐந்து காலத் தொழுகை
926 : _ _ |a ரமலான், பக்ரீத், மிலாடி நபி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இல்லை
930 : _ _ |a செஞ்சிப்பகுதியை செஞ்சிநாயக்கர்கள் ஆண்டபொழுது செஞ்சிக் கோட்டையை பெத்தகிருஷ்ணப்ப நாயக்கர் கட்டினார். அதன் பிறகு பீஜப்பூர் சுல்தான்களிடம் கோட்டை வசமானது. அப்பொழுது இந்த ஹசரத் தாதாபீர் தர்கா கட்டப்பட்டது.
932 : _ _ |a செஞ்சிக் கோட்டையிலுள்ள தாதாபீர் தர்கா 7 முகப்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. முகப்பின் இருபுறமும் இரண்டு உயரமான மினார்கள் உள்ளன. மையப்பகுதி இறைமைக்கான இடமாக உள்ளது. நீண்ட செவ்வக வடிவத்தில் இந்த தர்கா பரப்பளவைக் கொண்டுள்ளது.
933 : _ _ |a இந்தியத் தொல்லியல் துறை
934 : _ _ |a செஞ்சிக் கோட்டை, ஊரணித்தாங்கல் சமணப்படுக்கைகள், இராஜகிரி கோட்டை
935 : _ _ |a மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இந்த செஞ்சி தாதாபீர் தர்கா யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து செஞ்சி செல்லலாம்.
936 : _ _ |a தற்போது வழிபாட்டில் இல்லை.
937 : _ _ |a செஞ்சி
938 : _ _ |a செஞ்சி
939 : _ _ |a சென்னை மீனம்பாக்கம்
940 : _ _ |a செஞ்சி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000345
barcode : TVA_TEM_000345
book category : இசுலாம்
cover images TVA_TEM_000345/TVA_TEM_000345_செஞ்சி_தாதாபீர்_தர்கா-0001.jpg :
Primary File :

TVA_TEM_000345/TVA_TEM_000345_செஞ்சி_தாதாபீர்_தர்கா-0001.jpg

TVA_TEM_000345/TVA_TEM_000345_செஞ்சி_தாதாபீர்_தர்கா-0002.jpg