MARC காட்சி

Back
கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா
245 : _ _ |a கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா -
246 : _ _ |a வல்லாபுரம் தர்ஹா
520 : _ _ |a சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் அருகே உள்ள வல்லாபுரம் எனும் சிற்றூர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூரில் கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா எனும் தர்ஹா இருக்கின்றது. இத்தர்ஹா திராவிட – இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் எளிமையாகவும் உயரமாகவும் காணப்படுகின்றது. இங்குள்ள பிரதான கட்டிடம் சுமார் 25 அடி உயரம் உள்ள 12 கற்தூண்கள் மற்றும் கற்கூரையுடன் திறந்த வெளி மண்டபம் போல எழுப்பப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியில் நான்கு புற சுற்றுச் சுவருடன் தர்ஹா உருவாக்கப்பட்டுள்ளது. இம் மண்டபத்திற்கு பின்புறம் சிறிய மசூதி இஸ்லாமியக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதற்கு பின்புறம் கற்சுவருடன் பெரிய கிணறு நல்ல வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தர்ஹாவுக்கு அருகே பல கல்லறைகள் வெவ்வேறு வடிவங்களில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கள் மற்றும் பிற சான்றுகள் இல்லாத நிலையில் இதன் கட்டுமானத்தைக் கொண்டு இவை 16 – 17 ம் நூற்றாண்டில் எழுப்பியிருக்கக்கூடும் என கருதலாம்.
653 : _ _ |a இசுலாம், இஸ்லாம், இசுலாமியம், மசூதி, பள்ளி, பள்ளிவாசல், தர்கா, தர்ஹா, வல்லாபுரம் தர்கா, வல்லாபுரம், வேப்பந்தட்டை, பெரம்பலூர், ரஞ்சன்குடி கோட்டை, கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா, இசுலாமியத் தலங்கள்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 8
910 : _ _ |a 300 ஆண்டுகள் பழமையானது.
914 : _ _ |a 11.302558
915 : _ _ |a 78.902888
925 : _ _ |a ஐந்து காலத் தொழுகை
926 : _ _ |a ரமலான், பக்ரீத், மிலாடி நபி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இறை உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை செதுக்கப்படவில்லை அது இசுலாத்தின் இறைக்கொள்கைக்கு எதிரானது.
930 : _ _ |a இந்த தர்ஹா கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா என்றழைக்கப்படுகிறது. கடப்பா என்பது ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ராயலசீமா பகுதியில் உள்ளது. இங்கு அடக்கம் ஆகியிருக்கும் மகான் கடப்பா பகுதியில் இருந்து கர்நாடக நவாப் காலத்தில் வந்து தங்கி பின் மறைந்திருக்கலாம். இந்த தர்ஹா 300 ஆண்டுகளுக்கு முன் இந்து – முஸ்லீம் மக்கள் நல்லிணக்கமாக வாழ்ந்துள்ளனர் என்பதை கட்டிடக்கலை வாயிலாக அறிய முடிகிறது. தற்போது வல்லாபுரம் தர்ஹா கமிட்டி மற்றும் ஜமாத்தார்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
932 : _ _ |a இத்தர்ஹா திராவிட – இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் எளிமையாகவும் உயரமாகவும் காணப்படுகின்றது. இங்குள்ள பிரதான கட்டிடம் சுமார் 25 அடி உயரம் உள்ள 12 கற்தூண்கள் மற்றும் கற்கூரையுடன் திறந்த வெளி மண்டபம் போல எழுப்பப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியில் நான்கு புற சுற்றுச் சுவருடன் தர்ஹா உருவாக்கப்பட்டுள்ளது. இம் மண்டபத்திற்கு பின்புறம் சிறிய மசூதி இஸ்லாமியக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதற்கு பின்புறம் கற்சுவருடன் பெரிய கிணறு நல்ல வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தர்ஹாவுக்கு அருகே பல கல்லறைகள் வெவ்வேறு வடிவங்களில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன.
933 : _ _ |a வல்லாபுரம் தர்ஹா கமிட்டி மற்றும் ஜமாத்தார்கள்
934 : _ _ |a ரஞ்சன்குடி கோட்டை
935 : _ _ |a சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் அருகே உள்ள வல்லாபுரம் எனும் சிற்றூர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூரில் கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா எனும் தர்ஹா இருக்கின்றது.
936 : _ _ |a காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை
937 : _ _ |a வல்லாபுரம்
938 : _ _ |a பெரம்பலூர்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a வாலிகண்டபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000337
barcode : TVA_TEM_000337
book category : இசுலாம்
cover images TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0011.jpg :
Primary File :

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0001.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0002.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0003.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0004.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0005.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0006.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0007.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0008.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0009.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0010.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0011.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0012.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0013.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0014.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0015.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0016.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0017.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0018.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0019.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0020.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0021.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0022.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0023.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0024.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0025.jpg

TVA_TEM_000337/TVA_TEM_000337_பெரம்பலூர்_வல்லாபுரம்_தர்கா-0026.jpg