MARC காட்சி

Back
புலிப்பாக்கம் வியாக்ரபுரீசுவரர் கோயில்
245 : _ _ |a புலிப்பாக்கம் வியாக்ரபுரீசுவரர் கோயில் -
246 : _ _ |a புலிப்பாக்கம்
520 : _ _ |a வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில், புலிப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புலிப்பாக்கம், புலிவனம், புலிவாய், புலியூர் என்ற பெயரில் அழைக்கப்படும் திருத்தலங்களெல்லாம் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருடன் புராணத் தொடர்புடையதாக தலபுராணம் குறிப்பிடுகிறது. வியாக்ரபுரீசுவரர் இங்கு மூலவராக விளங்குகிறார். வியாக்ரபுரி என்று இத்திருத்தலம் காஞ்சிபுராணத்தில் அழைக்கப்படுகிறது.
653 : _ _ |a சிவன் கோயில், பாடல் பெற்ற தலங்கள், தேவாரத் தலங்கள், தொண்டை மண்டலக் கோயில்கள், தமிழ்நாட்டு சிவாலயங்கள், திருஞானசம்பந்தர், காஞ்சிபுரம், ஈஸ்வரர் கோயில், செங்கல்பட்டு, பாலூர், திருப்பதங்காடு உடையார், திருப்பதங்காடு உடைய மகாதேவர், திருப்பதங்காடு உடைய நாயனார், பதங்கீசுவரர் கோயில், வண்டார் குழலி, பிரமராம்பிகை
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 1
910 : _ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் உள்ளன.
914 : _ _ |a 12.65440799
915 : _ _ |a 79.87715006
918 : _ _ |a மாங்கல்யம் காத்த நாராயணி அம்மன்
924 : _ _ |a சிவாகமம்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மகாசிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்
927 : _ _ |a விமானத்தின் தாங்குதளத்தில் உள்ள குமுதப்படையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயில் சோழர் காலத்தியது. முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகளைப் பெற்றுள்ளது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a தேவகோட்டங்களில் விஷ்ணு, நான்முகன் மற்றும் அர்த்தமண்டப புறக் கோட்டங்களில் விநாயகர் மற்றும் துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
930 : _ _ |a புலிக்கால் உடைய வியாக்ரபாத முனிவர் இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளதால் புலிப்பாக்கம் என்றழைக்கப்படுவதாக தலபுராணம் கூறுகிறது.
932 : _ _ |a கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவாயிலைத் தொடர்ந்து நந்தி, பலிபீடம் ஆகியன அமைந்துள்ளன. இக்கோயிலில் கொடிமரம் இல்லை. ஒரு தளக் கற்றளியாக இக்கோயில் உள்ளது. புனரமைக்கப்பட்ட நிலையில் இக்கோயிலின் கல்வெட்டுகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளமையை காணமுடிகிறது. கருவறை விமானம் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், அதன் மேற்பகுதி தற்காலத்திய சுதைப்பணியாகவும் காட்சியளிக்கிறது. சதுரவடிவ கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். கருவறையைத் தொடர்ந்து சிறிய அர்த்தமண்டபம் மற்றும் முக மண்டபம் உள்ளன .கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களுக்கிடையில் அமைந்துள்ள தேவகோட்டங்களில் விஷ்ணு, நான்முகன் மற்றும் அர்த்தமண்டப புறக் கோட்டங்களில் விநாயகர் மற்றும் துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. விமானத்தின் தாங்குதளத்தில் உள்ள குமுதப்படையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a பாலூர் சிவன் கோயில், ஏகாம்பரேசுவரர் கோயில்
935 : _ _ |a தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் புலிப்பாக்கம் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 முதல் மாலை 7.00 வரை
937 : _ _ |a புலிப்பாக்கம்
938 : _ _ |a செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில்
939 : _ _ |a மீனம்பாக்கம்
940 : _ _ |a செங்கல்பட்டு வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000322
barcode : TVA_TEM_000322
book category : சைவம்
cover :
Primary File :

TVA_TEM_000322/TVA_TEM_000322_புலிப்பாக்கம்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000322/TVA_TEM_000322_புலிப்பாக்கம்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000322/TVA_TEM_000322_புலிப்பாக்கம்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000322/TVA_TEM_000322_புலிப்பாக்கம்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_000322/TVA_TEM_000322_புலிப்பாக்கம்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_000322/TVA_TEM_000322_புலிப்பாக்கம்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0006.jpg

TVA_TEM_000322/TVA_TEM_000322_புலிப்பாக்கம்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0007.jpg

TVA_TEM_000322/TVA_TEM_000322_புலிப்பாக்கம்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0008.jpg

TVA_TEM_000322/TVA_TEM_000322_புலிப்பாக்கம்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0009.jpg