MARC காட்சி

Back
நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சுவரம்
245 : _ _ |a நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சுவரம் -
246 : _ _ |a விசயாலயச் சோழீச்சுவரம்
520 : _ _ |a விசயாலயச் சோழீஸ்வரம் முழுவதும் கற்றளியாகும். அர்த்தமண்டபம், முகமண்டபத்துடன், கோயிலைச் சுற்றிலும் எட்டுப் பரிவார சந்நிதிகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. கோட்டங்களில் சிற்பங்கள் இல்லை. நான்கு தளங்களைக் கொண்டுள்ளது. தளங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலின் உட்புறம் அமைந்துள்ள கருவறை வட்டவடிவமாகவும், அதனைச் சுற்றியுள்ள சுவர் சதுரமாகவும், அர்ததமண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் மேற்புறமுள்ள சிகரம் வட்டவடிவமாய் வேசரபாணியில் அமைந்துள்ளது. கருவறையின் முன்புறமுள்ள அர்த்தமண்டபத்தில் பிற்கால ஓவியங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. அர்த்த மண்டபத்தின் வெளிப்புறம் வாயிலின் இருபுறமும் மிக அழகான எடுப்பான தோற்றத்துடன் காட்சியளிக்கும் துவாரபாலகர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. துவாரபாலகர் சிற்பம் ஒன்றின் அடியில் காணப்படும் ஒன்பதாம் நூற்றாண்டு தமிழ்க் கல்வெட்டு இக்கோயில் மழையால் (இடியால்) தாக்கப்பட்டுச் சிதைவுற்றதையும் பின்னர் இக்கோயில் எடுத்துக் கட்டப்பட்டதையும் குறிப்பிடுகிறது. இக்கோயிலைச் செம்பூதியான இளங்கோவதிரையன் என்பவன் எடுப்பித்தான். சிறிது காலத்தில் அது மழையால் அழிந்து போனது. உடனே மல்லன் விடுமனான தென்னவர் தமிழரையன் என்பவன் அதனைப் புதுப்பித்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. இக்கோயிலில் இருந்த அழகிய வீணாதரர், சப்தமாதர் சிற்பங்கள் தற்போது புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன. இக்கற்றளியின் எதிர்புறம் சிவன் குடைவரை ஒன்று அமைந்துள்ளது. அதன் அருகே மற்றொரு பெரிய குடைவரைக்கோயில் விஷ்ணுவிற்குரியதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணமுடியாத முறையில் சங்கு சக்கரம் ஏந்திய நின்ற நிலையிலுள்ள பன்னிரண்டு திருமால் சிற்பங்கள் இக்கோயில் முகமண்டபத்தில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. ஆனால் கருவறையில் சிவலிங்கத்தின் ஆவுடையார் காணப்படுகின்றது.
653 : _ _ |a நார்த்தாமலை, விஜயாலயச் சோழீஸ்வரம், விசயாலயச் சோழீச்சுவரம், பதினெண்பூமி விண்ணகரம், திருமேற்றளி, புதுக்கோட்டைக் குடைவரைகள், முத்தரையர் குடைவரை, சோழர் கற்றளி, முற்காலச் சோழர் கலைப்பாணி, அணிமத ஏரி
700 : _ _ |a காந்திராஜன் க.த.
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / விஜயாலயச் சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
914 : _ _ |a 10.51313251
915 : _ _ |a 78.76736328
916 : _ _ |a சிவபெருமான்
927 : _ _ |a கல்வெட்டுகள் உள்ளன.
928 : _ _ |a சிதைந்த நிலையில் உள்ளன.
929 : _ _ |a சிவன் குடைவரையில் கருவறையில் இலிங்கம், நந்தி, வாயிற்காவலர்கள், சப்தமாதர்கள், சண்டேசுவரர் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.
932 : _ _ |a விசயாலயச் சோழீஸ்வரம் முழுவதும் கற்றளியாகும். அர்த்தமண்டபம், முகமண்டபத்துடன், கோயிலைச் சுற்றிலும் எட்டுப் பரிவார சந்நிதிகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. கோட்டங்களில் சிற்பங்கள் இல்லை. நான்கு தளங்களைக் கொண்டுள்ளது. தளங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலின் உட்புறம் அமைந்துள்ள கருவறை வட்டவடிவமாகவும், அதனைச் சுற்றியுள்ள சுவர் சதுரமாகவும், அர்ததமண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் மேற்புறமுள்ள சிகரம் வட்டவடிவமாய் வேசரபாணியில் அமைந்துள்ளது. கருவறையின் முன்புறமுள்ள அர்த்தமண்டபத்தில் பிற்கால ஓவியங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. அர்த்த மண்டபத்தின் வெளிப்புறம் வாயிலின் இருபுறமும் மிக அழகான எடுப்பான தோற்றத்துடன் காட்சியளிக்கும் துவாரபாலகர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. துவாரபாலகர் சிற்பம் ஒன்றின் அடியில் காணப்படும் ஒன்பதாம் நூற்றாண்டு தமிழ்க் கல்வெட்டு இக்கோயில் மழையால் (இடியால்) தாக்கப்பட்டுச் சிதைவுற்றதையும் பின்னர் இக்கோயில் எடுத்துக் கட்டப்பட்டதையும் குறிப்பிடுகிறது. இக்கோயிலைச் செம்பூதியான இளங்கோவதிரையன் என்பவன் எடுப்பித்தான். சிறிது காலத்தில் அது மழையால் அழிந்து போனது. உடனே மல்லன் விடுமனான தென்னவர் தமிழரையன் என்பவன் அதனைப் புதுப்பித்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. இக்கோயிலில் இருந்த அழகிய வீணாதரர், சப்தமாதர் சிற்பங்கள் தற்போது புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன. இக்கற்றளியின் எதிர்புறம் சிவன் குடைவரை ஒன்று அமைந்துள்ளது. அதன் அருகே மற்றொரு பெரிய குடைவரைக்கோயில் விஷ்ணுவிற்குரியதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணமுடியாத முறையில் சங்கு சக்கரம் ஏந்திய நின்ற நிலையிலுள்ள பன்னிரண்டு திருமால் சிற்பங்கள் இக்கோயில் முகமண்டபத்தில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. ஆனால் கருவறையில் சிவலிங்கத்தின் ஆவுடையார் காணப்படுகின்றது.
933 : _ _ |a இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.
934 : _ _ |a அணிமத ஏரி, சிவன் குடைவரை, திருமேற்றளி என்னும் பதினெண்பூமி விண்ணகரம் எனப்படும் விஷ்ணுக் குடைவரை
935 : _ _ |a மதுரையிலிருந்து 140 கி.மீ. தொலைவிலுள்ள புதுக்கோட்டையிலிருந்து நார்த்தா மலை செல்லலாம்.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a நார்த்தாமலை
938 : _ _ |a தஞ்சாவூர்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a புதுக்கோட்டை விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000026
barcode : TVA_TEM_000026
book category : சைவம்
cover images TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_சண்டேசர்-0020.jpg :
Primary File :

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_கோயில்-0001.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_கோயில்-அமைவிடம்-0002.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_நுழைவாயில்-0003.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_கோயில்-0004.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_சுற்றுக்கோயில்-0005.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_கோயில்-தோற்றம்-0006.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_சுவர்-0007.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_முழுத்தோற்றம்-0008.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_சிற்பம்-0009.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_கூரை-0010.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_மோகினி-0011.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_முகமண்டபம்-0012.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_குடைவரைக்-கோயில்-0013.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_அன்னையர்-எழுவர்-0014.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_வாயிற்காவலர்-0015.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_அன்னையர்-எழுவர்-0016.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_யாளி-யானை-0017.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_மண்டபம்-0018.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_பரிவார-திருமுன்-0019.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_சண்டேசர்-0020.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_வீணாதரர்-0021.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_வாயிற்காவலர்கள்-0022.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_வாயிற்காவலர்-0023.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_வாயிற்காவலர்-0024.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_கோயில்-0025.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_முகப்பு-0026.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_கல்வெட்டு-0027.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_முழுத்தோற்றம்-0028.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_மலைக்கோயில்-0029.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_தூண்கள்-0030.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_சுவர்-0031.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_நந்தி-0032.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_கல்வெட்டு-0033.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_சுனை-0034.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_தோவக்கோட்டம்-0035.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_தாங்குதளம்-0036.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_கும்பப்பஞ்சரம்-0037.jpg

TVA_TEM_000026/TVA_TEM_000026_விசயாலயச்சோழீச்சுவரம்_சுனை-0038.jpg