MARC காட்சி

Back
வைகுண்டப் பெருமாள் கோயில்
245 : _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a பரமேஸ்வர விண்ணகரம்
520 : _ _ |a இரண்டாம் நந்திவர்மனால் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் பெருமாளுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். இக்கோயிலின் திருச்சுற்று மாளிகையில் பல்லவமன்னர்களின் குலமுதல்வர்களின் வரிசைப் பட்டியல் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றுதளங்களைக் கொண்டதாகவும், மூன்று கருவறைகளைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்ட இக்கோயில் எண்ணிறந்த திருமால் சிற்பங்களைக் கொண்டுள்ள சிற்பக் கருவூலமாகத் திகழ்கின்றது.
653 : _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில், வைகுண்டநாதர், காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், திருச்சுற்று மாளிகை புடைப்புச் சிற்பங்கள், பல்லவர்களின் வம்சாவழி சிற்பங்கள், யுவான்சுவாங், பல்லவமன்னர்களின் பட்டாபிஷேகம்
905 : _ _ |a கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் கால கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
914 : _ _ |a 12.83706775
915 : _ _ |a 79.70947714
916 : _ _ |a வைகுண்டப் பெருமாள்
927 : _ _ |a காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் வைகுண்டப் பெருமாள் திருக்கோலம், கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதிக் கோட்டங்களில் திருமாலின் திருஅவதாரச் சிற்பங்கள் மற்றும் தளங்களிலும் பெருமாள் சிற்பங்கள், திருச்சுற்று மாளிகையில் பல்லவமன்னர்களின் வம்சாவளிப் பட்டியல் புடைப்புச்சிற்பக் காட்சி
932 : _ _ |a உயர்ந்த உபபீடத்தின் மீது கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானம் மூன்று தளங்களை உடையது. மூன்று கருவறைகளை கொண்டதாக இக்கோயில் அமைந்திருக்கிறது. தளங்களின் சுற்றுச் சுவர்களிலும் பெருமாளின் அவதாரங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றுமாளிகையில் நான்குபுறமும் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. மகாமண்டபம் தூண்களும் அமைந்துள்ளது.
933 : _ _ |a இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.
934 : _ _ |a வரதராஜப்பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், கச்சபேஸ்வர் கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லலாம். செங்கல்பட்டு இரயில் நிலையத்திலிருந்தும் காஞ்சிபுரம் செல்லலாம்.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a காஞ்சிபுரம்
938 : _ _ |a காஞ்சிபுரம், செங்கல்பட்டு
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000025
barcode : TVA_TEM_000025
book category : வைணவம்
cover images TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_சுவர்-0037.jpg :
Primary File :

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_நுழைவாயில்-0001.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_முகப்பு-0002.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_கொடிமரம்-0003.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_முழுத்தோற்றம்-0004.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_கொடிமரம்-0005.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_தகவல்-பலகை-0006.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_திருசுற்று-0007.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_கருவறை-திருசுற்று-0008.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_திருசுற்று-மாளிகை-0009.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_தாங்குதளம்-0010.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_தளம்-0011.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_வாயிற்காவலர்-0012.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_யாளி-தூண்-0013.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_திருசுற்று-0014.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_திருசுற்று-மாளிகை-0015.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_வடபுறம்-0016.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_வாயிற்காவலர்-0017.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பெருமாள்-0018.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பிரம்மன்-0019.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_துரோணாச்சாரியார்-0020.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_அசுவத்தாமன்-0021.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_சிம்மவர்மப்பல்லவன்-0022.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_கோயில்-சிற்பம்-0023.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பல்லவ-அரசர்-0024.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_அரசர்-ஆலோசனை-0025.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_போர்-காட்சி-0026.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_அரசர்-0027.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_தவம்-0028.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_அரசக்குடும்பம்-0029.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_கோயில்-சிற்பம்-0030.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_யானை-வேட்டை-0031.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_யுவான்சுவாங்-0032.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_போர்-காட்சி-0033.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_கோயில்-சிற்பம்-0034.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_வராகமூர்த்தி-0035.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_விஷ்ணு-0036.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_சுவர்-0037.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_வைகுண்டநாதர்-0038.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_சுவர்-0039.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_அடியவர்-0040.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_கருட-சேவை-0041.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பெண்கள்-0042.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பிரம்மன்-விஷ்ணு-0043.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பெருமாள்-இந்திரன்-0044.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பூதேவி-பெருமாள்-0045.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_கூர்மஅவதார-மூர்த்தி-0046.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_விஷ்ணு-0047.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பெருமாள்-0048.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_கோவர்த்தனகிரி-0049.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_வாசுதேவர்-பலராமர்-0050.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_வாமனர்-0051.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பூவராகர்-0052.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பிரம்மன்-0053.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_விஷ்ணு-0054.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பெருமாள்-0055.jpg

TVA_TEM_000025/TVA_TEM_000025_வைகுண்டப்-பெருமாள்-கோயில்_பெருமாள்அனுக்கிரகம்-இரண்டாம்-நந்திவர்மன்-0056.jpg