MARC காட்சி

Back
செஞ்சி வெங்கடரமணர் கோயில்
245 : _ _ |a செஞ்சி வெங்கடரமணர் கோயில் -
246 : _ _ |a லெட்சுமி நரசிம்மர் கோயில்
520 : _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு நாயக்கர் கால கலைக்கோயில். விஜய நகர பேரரசின் கீழ் , செஞ்சியை ஆண்ட நாயக்க ம‌ன்னரால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
653 : _ _ |a கோயில், வைணவம், செஞ்சி, விழுப்புரம், வேங்கடரமணர் கோயில், வெங்கடரமணர், மலைக்கோயில், செஞ்சி நாயக்கர், நாயக்கர், விசயநகரர்-நாயக்கர்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a திரு. சென்னை சேவாஸ் பாண்டியன்
905 : _ _ |a கி.பி.1540 / செஞ்சி நாயக்கர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 400 ஆண்டுகள் பழமையானது. செஞ்சி நாயக்கரின் கலைப்படைப்பு.
914 : _ _ |a 12.2544154
915 : _ _ |a 79.4157756
916 : _ _ |a வெங்கடரமணர்
918 : _ _ |a லட்சுமி
925 : _ _ |a ஒரு கால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, திருவோணம், இராமநவமி
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a வாயில் மண்டபத்தின் மேல் பகுதியில் வரிசையாக நின்று பலர் வணங்குவது போன்ற அழகிய சிற்பங்கள் உள்ளன. திருச்சுற்றில், ஒரே கல்லிலான ல‌ட்சுமி நரசிம்மர் சிலைகள் தென் மேற்கிலும், வடமேற்கிலும் உள்ளன. கூரையில் பல்லி மற்றும் ராகு, கேது சந்திரனை விழுங்குவது போன்ற‌ சிற்பங்கள் உள்ளன.
932 : _ _ |a செஞ்சி வெங்கடரமணர் கோயிலின் மேற்குபுறம், கருவறையில் விக்ரகமற்ற நரசிம்மர் சன்னதி உள்ள‌து. இக்கோயில் சிறிய திருச்சுற்றையும், தூண்களுடன் நீண்ட நுழைவாயில் மண்டபத்தையும் கொண்டுள்ளது. சிறிய சுதையாலான கோபுரத்தைப் பெற்றுள்ளது. இதில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a செஞ்சிக் கோட்டை, ஊரணித்தாங்கல் சமணப்படுக்கைகள், இராஜகிரி கோட்டை
935 : _ _ |a செஞ்சியில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை
937 : _ _ |a செஞ்சி
938 : _ _ |a விழுப்புரம்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a செஞ்சி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000248
barcode : TVA_TEM_000248
book category : வைணவம்
cover images TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0010.jpg :
Primary File :

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0009.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0010.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0004.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0005.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0006.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0007.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0008.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0011.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0012.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0013.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0014.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0015.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0016.jpg

TVA_TEM_000248/TVA_TEM_000248_செஞ்சி_வெங்கடரமணர்-கோயில்-0017.jpg