| 245 |
: |
_ _ |a குன்னமலை ஸ்ரீவல்லீசுவரர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a மலைக்கோயில் |
| 520 |
: |
_ _ |a நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டத்தில் குன்னமலை ஊராட்சியைச் சேர்ந்த குன்னமலையில் அமைந்துள்ள இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. புனரமைப்புப் பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ள இக்கோயில் கற்றளியாக காட்சியளிக்கிறது. |
| 653 |
: |
_ _ |a கோயில், சைவம், சிவன், சோழர், சோழர் கலைப்பாணி, கலைக் கோயில், தொல்லியல் துறை மரபுச் சின்னம், சோழர் காலக் கோயில், குன்னமலை, ஸ்ரீவல்லீசுவரர், ஸ்ரீவல்லீஸ்வரர், பரமத்தி, நாமக்கல், திருச்செங்கோடு, கொங்கு நாடு |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a திரு.சக்தி பிரகாஷ் |
| 905 |
: |
_ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு கற்றளி. |
| 914 |
: |
_ _ |a 11.2284 |
| 915 |
: |
_ _ |a 77.9684 |
| 916 |
: |
_ _ |a ஸ்ரீவல்லீசுவரர் |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் அமர்ந்த நிலையில நந்தி உள்ளது. முக மண்டபத்தில் உள்ள தூண்களில் தாமரைப்பதக்கம், நர்த்தன கணபதி ஆகிய புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தேவகோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. கருவறை விமானத்தின் பூமிதேசப் பகுதியில் யாளி வரிசை காட்டப்பட்டுள்ளது. |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இக்கோயில் விளங்குகிறது. கருவறை விமானத்தின் தளப்பகுதி சிதைந்து விட்டது. பூமிதேசப்பகுதியோடு காட்சியளிக்கிறது. இக்கோயில் முழுவதும் கற்றளியாக இருந்திருக்க வேண்டும். சதுர வடிவ சிறிய கருவறை. தொடர்ந்த அர்த்தமண்டபம் தென்வடலாக காட்சியளிக்கிறது. அதனையடுத்து முகமண்டபம் தூண்களுடன் அமைந்துள்ளது. விமானத்தின் வெளிப்புறச் சுவர்களில் அமைந்துள்ள தேவகோட்டங்கள் சிற்பங்கள் ஏதுமின்றி அரைத்தூண்களுடன் விளங்குகின்றன. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a பாண்டிக் கொடுமுடி, பரமத்தி வேலூர் சிவன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பெருந்துறை |
| 935 |
: |
_ _ |a பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள ஊர் குன்னமலை. இங்கு உள்ள சிறுமலையில் அழகிய சிவன் கோயில் உள்ளது . |
| 936 |
: |
_ _ |a காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a குன்னமலை |
| 938 |
: |
_ _ |a நாமக்கல் |
| 939 |
: |
_ _ |a நாமக்கல் |
| 940 |
: |
_ _ |a பரமத்தி வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000245 |
| barcode |
: |
TVA_TEM_000245 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000245/TVA_TEM_000245_குன்னமலை_வள்ளீஸ்வர்-கோயில்-0008.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000245/TVA_TEM_000245_குன்னமலை_வள்ளீஸ்வர்-கோயில்-0001.jpg
TVA_TEM_000245/TVA_TEM_000245_குன்னமலை_வள்ளீஸ்வர்-கோயில்-0002.jpg
TVA_TEM_000245/TVA_TEM_000245_குன்னமலை_வள்ளீஸ்வர்-கோயில்-0003.jpg
TVA_TEM_000245/TVA_TEM_000245_குன்னமலை_வள்ளீஸ்வர்-கோயில்-0004.jpg
TVA_TEM_000245/TVA_TEM_000245_குன்னமலை_வள்ளீஸ்வர்-கோயில்-0005.jpg
TVA_TEM_000245/TVA_TEM_000245_குன்னமலை_வள்ளீஸ்வர்-கோயில்-0006.jpg
TVA_TEM_000245/TVA_TEM_000245_குன்னமலை_வள்ளீஸ்வர்-கோயில்-0007.jpg
TVA_TEM_000245/TVA_TEM_000245_குன்னமலை_வள்ளீஸ்வர்-கோயில்-0008.jpg
TVA_TEM_000245/TVA_TEM_000245_குன்னமலை_வள்ளீஸ்வர்-கோயில்-0009.jpg
|