MARC காட்சி

Back
வடக்குமேடு சிவன் கோயில்
245 : _ _ |a வடக்குமேடு சிவன் கோயில் -
246 : _ _ |a வடக்குமேடு சிவன் கோயில்
520 : _ _ |a இக்கோயில் தற்பொழுது வழிபாட்டில் இல்லை. புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கருவறையில் இலிங்கம் பிற சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை.
653 : _ _ |a கோயில், சைவம், சிவன், சோழர், சோழர் கலைப்பாணி, கலைக் கோயில், தொல்லியல் துறை மரபுச் சின்னம், சோழர் காலக் கோயில், வேலூர், வடக்குமேடு, மூன்றாம் குலோத்துங்கன், பிற்காலச் சோழர், கற்றளி
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a திரு.சங்கீத்குமார்
905 : _ _ |a கி.பி.12-ம் நூற்றாண்டு
909 : _ _ |a 1
910 : _ _ |a 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
914 : _ _ |a 12.7853303
915 : _ _ |a 79.67443746
916 : _ _ |a சிவபெருமான்
927 : _ _ |a இக்கோயில் பிற்காலச் சோழ மன்னருள் ஒருவரான மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டைப் பெற்றுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் ஆவுடையார் மட்டும் காணப்படுகிறது.கல்லில் புடைப்புச் சிற்பமாக ஆண் தெய்வ உருவமொன்று பொரிந்த நிலையில் உள்ளது.
932 : _ _ |a இக்கோயில் விமானம் தளம் வரையிலான பகுதி கற்றளியாகவும், அதற்கு மேல் செங்கல்லாலும் கட்டப்பட்டுள்ளது. உபபீடத்துடன் கூடிய விமான தாங்குதளத்தைப் பெற்றுள்ளது. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களோடு கூடிய தேவகோட்டங்கள் காட்டப்பட்டுள்ளன. சிற்ப வேலைப்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. ஒரு தளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. தளப்பகுதி செங்கல் வேலைப்பாடாக அழகுற அமைந்துள்ளது.
933 : _ _ |a வடக்குமேடு ஊராட்சி
934 : _ _ |a வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில், அப்துல்லாபுரம் அரண்மனை, அப்துல்லாபுரம் அன்னச்சத்திரம்
935 : _ _ |a வேலூரில் இருந்து ஊசூர் செல்லும் வழியில் அப்துல்லாபுரம், தெள்ளூர் வழியாக வேலூரில் இருந்து பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வடக்கு மேடு என்ற ஊரைத் தாண்டி உள்ள ஏரியினை அடுத்து இக்கோயில் அமைந்துள்ளது.
937 : _ _ |a வடக்குமேடு
938 : _ _ |a வேலூர்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a வேலூர் வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000241
barcode : TVA_TEM_000241
book category : சைவம்
cover images TVA_TEM_000241/TVA_TEM_000241_வடக்குமேடு_வெளித்தோற்றம்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000241/TVA_TEM_000241_வடக்குமேடு_வெளித்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000241/TVA_TEM_000241_வடக்குமேடு_கோட்டம்-0002.jpg

TVA_TEM_000241/TVA_TEM_000241_வடக்குமேடு_ஆவுடையார்-0003.jpg

TVA_TEM_000241/TVA_TEM_000241_வடக்குமேடு_சிற்பம்-0004.jpg

TVA_TEM_000241/TVA_TEM_000241_வடக்குமேடு_உட்புறம்-0005.jpg