| 245 | : | _ _ |a திருமணிக்கூடம் மணிக்குடி நாயகன் கோயில் - |
| 246 | : | _ _ |a திருமணிக்கூடம் |
| 520 | : | _ _ |a திருநாங்கூருக்கு வந்த 11 எம்பெருமான்களில் இவர் காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆவார். பெரிய திருவடி, சந்திரன், இவ்விருவருக்கு பெருமாள் இங்கே காட்சி கொடுத்ததாக ஐதீஹம். திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம். காஞ்சி வரதராஜர் போலவே இப்பெருமாளும் வரந்தருவதில் சமர்த்தராகையால், தை அமாவாசை கருட சேவைக்கு இப்பெருமானும் எழுந்தருள்வார். |
| 653 | : | _ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, திருமணிக்கூடம், மணிக்கூடப்பெருமாள், மணிக்கூடநாதர், திருநாங்கூர், நாகப்பட்டினம், கோயில், திவ்யதேசம், மங்களாசாசனம் |
| 700 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 | : | _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு |
| 909 | : | _ _ |a 2 |
| 910 | : | _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
| 914 | : | _ _ |a 11.1797679 |
| 915 | : | _ _ |a 79.7882352 |
| 916 | : | _ _ |a வரதராஜப்பெருமாள், மணிக்கூட நாயகன் |
| 917 | : | _ _ |a கஜேந்திரவரதன் |
| 918 | : | _ _ |a திருமாமகள் நாச்சியார் |
| 923 | : | _ _ |a சந்திரபுஷ்கரணி |
| 925 | : | _ _ |a நான்கு கால பூசை |
| 926 | : | _ _ |a தை அமாவாசை, கருடசேவை |
| 928 | : | _ _ |a இல்லை |
| 933 | : | _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 | : | _ _ |a சீர்காழி தோணியப்பர் கோயில், ஆக்கூர் சிவன் கோயில், தலைச்சங்காடு சிவன் கோயில் |
| 935 | : | _ _ |a இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 பர்லாங் தூரத்தில் உள்ளது. |
| 936 | : | _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 | : | _ _ |a திருமணிக்கூடம் |
| 938 | : | _ _ |a திருநாங்கூர் |
| 939 | : | _ _ |a திருச்சி |
| 940 | : | _ _ |a சீர்காழி வட்டார விடுதிகள் |
| 995 | : | _ _ |a TVA_TEM_000208 |
| barcode | : | TVA_TEM_000208 |
| book category | : | வைணவம் |
| cover images TVA_TEM_000208/TVA_TEM_000208_திருமணிக்கூடம்_மணிக்குடிநாயகன்-கோயில்-0001.jpg | : |
|
| Primary File | : |