MARC காட்சி

Back
திருநாங்கூர் திருஅரிமேய விண்ணகரம்
245 : _ _ |a திருநாங்கூர் திருஅரிமேய விண்ணகரம் -
246 : _ _ |a குடமாடுகூத்தர் கோயில்
520 : _ _ |a இது நாங்கூரிலேயே அமைந்துள்ள திவ்ய தேசமாகும். சீர்காழியிலிருந்து கிழக்கே 5 மைல். அரிமேய விண்ணகரம்என்றால் அனைவருக்கும் தெரியாது. குடமாடு கூத்தர் கோவில் என்றால் யாவருங் கூறுவர். கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தாடிய ஹரியே இங்கு வந்துள்ளான் என்பது ஐதீஹம்.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், திருநாங்கூர், குடமாடு கூத்தன் கோயில், திருஅரிமேய விண்ணகரம், சீர்காழி, நாகப்பட்டினம், கோபாலன்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / சோழர்கள்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி.
914 : _ _ |a 11.17750545
915 : _ _ |a 79.77931568
916 : _ _ |a குடமாடு கூத்தன்
917 : _ _ |a கோபாலன்
918 : _ _ |a அம்ருத கடவல்லி
923 : _ _ |a அம்ருத கடவல்லி
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a கருடசேவை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் மூலவர் அமர்ந்த திருக்கோலம். உற்சவர் கோபாலன் நாற்புயங்களுடன் காட்சியளிக்கிறார்.
930 : _ _ |a திருமங்கையாழ்வார் இத்தலத்திற்குத் தாம் உகந்தருளின பாக்களில் 8 பாசுரங்களில் எம்பெருமான் தேவர்கட்காக அமிர்தம் கடைந்து அசுரர்களை வென்றதையும், மாவலியை அடக்கியதையும், இராவண சம்ஹாரத்தையும், பூதனையை மாய்த்ததையும் கூறி பகைவர்களை வெல்ல அருள் பாலிப்பவர் இவரே என்று தலைக்கட்டுகிறார். உதங்க முனிவர் என்பார் எம்பெருமானைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைச் சேவித்ததாக ஒரு வரலாறும் உண்டு.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில், வன் புருஷோத்தமன் கோயில், வைகுண்டநாதர் கோயில், மதங்கீசுவரர் கோயில்
935 : _ _ |a இத்தலம் சீர்காழியிலிருந்து கிழக்கே 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a திருநாங்கூர்
938 : _ _ |a சீர்காழி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a சீர்காழி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000183
barcode : TVA_TEM_000183
book category : வைணவம்
cover images TVA_TEM_000183/TVA_TEM_000183_திருநாங்கூர்_திருஅரிமேயவிண்ணகரம்_பெருமாள்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000183/TVA_TEM_000183_திருநாங்கூர்_திருஅரிமேயவிண்ணகரம்_பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000183/TVA_TEM_000183_திருநாங்கூர்_திருஅரிமேயவிண்ணகரம்_பெருமாள்-கோயில்-0002.jpg

TVA_TEM_000183/TVA_TEM_000183_திருநாங்கூர்_திருஅரிமேயவிண்ணகரம்_பெருமாள்-கோயில்-0003.jpg

TVA_TEM_000183/TVA_TEM_000183_திருநாங்கூர்_திருஅரிமேயவிண்ணகரம்_பெருமாள்-கோயில்-0004.jpg

TVA_TEM_000183/TVA_TEM_000183_திருநாங்கூர்_திருஅரிமேயவிண்ணகரம்_பெருமாள்-கோயில்-0005.jpg

cg103v010.mp4