MARC காட்சி

Back
இடையார்பாக்கம் மகாதேவர் கோயில்
245 : _ _ |a இடையார்பாக்கம் மகாதேவர் கோயில் -
246 : _ _ |a மகாதேவர் கோயில்
520 : _ _ |a இடையார்பாக்கம் கோயில் தொண்டை மண்டலத்திற்கே சிறப்பானதொரு கட்டட அமைப்பான தூங்கானை மாட வடிவத்துடன் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் கூடிய இக்கோயில் விமானம் இருதள அமைப்புடையது. கருவறையின் தேவகோட்ட மாடங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய இறை உருவங்கள் சோழர் கால கலைப்பாணியில் காட்சி தருகின்றன.
653 : _ _ |a இடையார்பாக்கம், மகாதேவர் கோயில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மரபுச் சின்னங்கள், முதலாம் குலோத்துங்க சோழர், பிற்காலச் சோழர் கலை, சோழர் கட்டடக்கலை, தூங்கானை மாடக்கோயில், கஜபிருஷ்டக் கோயில்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு / முதலாம் குலோத்துங்க சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 800ஆண்டுகள் பழமையானது. பிற்கால சோழர் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது.
914 : _ _ |a 12.98603316
915 : _ _ |a 79.77750063
916 : _ _ |a மகாதேவர்
927 : _ _ |a கல்வெட்டுகள் உள்ளன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, வடக்கில் பிரம்மன் அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். சோழர்கால உருளைத் தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.
932 : _ _ |a இருதளங்களைக் கொண்டுள்ளது. கற்றளியாக விளங்குகின்றது. தூங்கானை மாடக்கோயில் வகையைச் சார்ந்தது.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a சிவன்கூடல் சிவன் கோயில், திருப்பெரும்புதூர் கோயில்
935 : _ _ |a சென்னை-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் சுங்குவார் சத்திரத்திலிருந்து திருவள்ளுர் சாலையில் 28 கி.மீ தொலைவில் திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ளது.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a திருப்பெரும்புதூர்
938 : _ _ |a திருவள்ளுர், செங்கல்பட்டு
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a திருப்பெரும்புதூர் விடுதிகள், திருவள்ளுர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000017
barcode : TVA_TEM_000017
book category : சைவம்
cover images TVA_TEM_000017/TVA_TEM_000017_மகாதேவர்-கோயில்_கோயில்-முழுத்தோற்றம்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000017/TVA_TEM_000017_மகாதேவர்-கோயில்_கோயில்-முழுத்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000017/TVA_TEM_000017_மகாதேவர்-கோயில்_தென்புறம்-தோற்றம்-0002.jpg

TVA_TEM_000017/TVA_TEM_000017_மகாதேவர்-கோயில்_மேற்குபுறத்-தோற்றம்-0003.jpg

TVA_TEM_000017/TVA_TEM_000017_மகாதேவர்-கோயில்_வடபுறத்-தோற்றம்-0004.jpg

TVA_TEM_000017/TVA_TEM_000017_மகாதேவர்-கோயில்_கோயில்-தோற்றம்-0005.jpg

TVA_TEM_000017/TVA_TEM_000017_மகாதேவர்-கோயில்_நுழைவாயில்-0006.jpg