MARC காட்சி

Back
அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்
245 : _ _ |a அருள்மிகு அகத்தீசுவரர் கோயில் -
246 : _ _ |a பனங்குடி பரமேசுவரர் கோயில்
520 : _ _ |a இக்கோயிலை பரமேசுவரர் கோயில் என்றே அழைக்கின்றனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்த முத்தரையர்கள் காலத்திய கட்டடக் கலையைச் சேர்ந்த இக்கலைக் கோயில் பிற்காலத்தில் சோழர்களால் புனரமைக்கப்பட்டுள்ளது என்பதனை இங்குள்ள சோழர் காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
653 : _ _ |a கோயில், சைவம், பனங்குடி, அகத்தீசுவரர் கோயில், பரமேசுவரர் கோயில், முத்தரையர், முற்காலச் சோழர், புதுக்கோட்டை, கற்றளி, குளத்தூர் வட்டம்
700 : _ _ |a American Institute of Indian Studies
710 : _ _ |a American Institute of Indian Studies
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முத்தரையர்கள்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது.
914 : _ _ |a 10.4438077
915 : _ _ |a 78.7164428
916 : _ _ |a பரமேசுவரர், அகத்தீசுவரர்
926 : _ _ |a பிரதோஷம், சிவராத்திரி
927 : _ _ |a கருவறையின் வடசுவரில் சோழர் காலக் கல்வெட்டுகளில் பரகேசரிவர்மனின் 14- ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் இக்கோயில் இறைவன் பனங்குடி பரமேசுவரர் என்றே அழைக்கப்படுகிறார்.
928 : _ _ |a இல்லை
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a குடுமியான் மலை, நார்த்தாமலை விசயாலய சோழிச்சுவரம், கேடிலியப்பர் கோயில், சித்தன்னவாசல்
935 : _ _ |a அன்னவாசலிலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 -12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
937 : _ _ |a பனங்குடி, அன்னவாசல்
938 : _ _ |a புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a புதுக்கோட்டை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000157
barcode : TVA_TEM_000157
book category : சைவம்
cover images TVA_TEM_000157/TVA_TEM_000157_திருச்சி_பனங்குடி_அகஸ்தீசுவரர்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000157/TVA_TEM_000157_திருச்சி_பனங்குடி_அகஸ்தீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000157/TVA_TEM_000157_திருச்சி_பனங்குடி_அகஸ்தீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000157/TVA_TEM_000157_திருச்சி_பனங்குடி_அகஸ்தீசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000157/TVA_TEM_000157_திருச்சி_பனங்குடி_அகஸ்தீசுவரர்-கோயில்-0004.jpg