| 245 |
: |
_ _ |a தேத்துறை வழிப்போக்கர் மண்டபம் - |
| 300 |
: |
_ _ |a விசயநகர-நாயக்கர் காலம் |
| 500 |
: |
_ _ |a கல்வட்டம், பெருங்கற்காலம், சங்க காலம், தொல்லியல், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், கருப்பு-சிவப்பு பானையோடுகள், முதுமக்கள் தாழி, தேத்துறை, தேத்துரை,குத்துக்கல், நடுகல், அய்யனார் கோயில், காஞ்சிபுரம், வந்தவாசி சாலை, உத்தரமேரூர் வட்டம், மேற்பரப்பாய்வு, களப்பணி, களஆய்வு, சத்திரம், ஊர் மன்றம், வழிபோக்கர் மண்டபம் |
| 520 |
: |
_ _ |a இவ்வூரில் அமைந்துள்ள வழிப்போக்கர் மண்டபம் என்றழைக்கபடும் சத்திரம் தூண்களுடன் கற்பணியாகக் காட்சியளிக்கிறது. இம்மண்டபத்தில் உள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக இறையுருவங்களும், பாலியல் சிற்பங்களும் காட்டப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் மேற்கூரையில் சூரியன், சந்திரன், நாகம் ஆகிய உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| 653 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 700 |
: |
_ _ |a உத்தரமேரூர், திருக்கழுக்குன்றம் குடைவரை, பெருநகர் குத்துக்கல், சேர்ப்பாக்கம் தொல்லியல், தண்டறை கல்வட்டங்கள் |
| 710 |
: |
_ _ |a மதுரை கோ.சசிகலா |
| 752 |
: |
_ _ |a தேத்துறை |c தேத்துறை |d காஞ்சிபுரம் |f உத்தரமேரூர் |
| 906 |
: |
_ _ |a பிறகட்டுமானம்-வழிபோக்கர் மண்டபம் |
| 914 |
: |
_ _ |a 12.594364 |
| 915 |
: |
_ _ |a 79.641751 |
| 934 |
: |
_ _ |a இம்மண்டபம் காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள தேத்துறை என்னும் ஊரில் கண் அமைந்துள்ளது. நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த வழிப்போக்கர் மண்டபம் கல் மண்டபமாக உள்ளது. சத்திரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தின் தூண்களில் கணபதி, முருகன், பெண் தெய்வம் ஆகிய இறையுருவங்களும், பாலியல் சிற்பங்களும் வளமைச் சின்னங்களாக காட்டப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் மேற்கூரையில் நாகம், சூரியன், சந்திரன் ஆகிய புடைப்புருவங்கள் அமைந்துள்ளன. |
| 995 |
: |
_ _ |a TVA_MON_00068 |
| barcode |
: |
TVA_MON_00068 |
| book category |
: |
பிற கட்டுமானங்கள் |
| Primary File |
: |
TVA_MON_00068_காஞ்சிபுரம்_தேத்துறை-சத்திரம்-0001.jpg.jpg
TVA_MON_00068_காஞ்சிபுரம்_தேத்துறை-சத்திரம்-0002.jpg.jpg
TVA_MON_00068_காஞ்சிபுரம்_தேத்துறை-சத்திரம்-0003.jpg.jpg
TVA_MON_00068_காஞ்சிபுரம்_தேத்துறை-சத்திரம்-0004.jpg.jpg
TVA_MON_00068_காஞ்சிபுரம்_தேத்துறை-சத்திரம்-0005.jpg.jpg
TVA_MON_00068_காஞ்சிபுரம்_தேத்துறை-சத்திரம்-0006.jpg.jpg
TVA_MON_00068_காஞ்சிபுரம்_தேத்துறை-சத்திரம்-0007.jpg.jpg
TVA_MON_00068_காஞ்சிபுரம்_தேத்துறை-சத்திரம்-0008.jpg.jpg
|