MARC காட்சி

Back
வள்ளிமலை சமணர் குடைவரை
245 : _ _ |a வள்ளிமலை சமணர் குடைவரை -
300 : _ _ |a 9-ஆம் நூற்றாண்டு
500 : _ _ |a வள்ளிமலை, சமணர், சமண குகைத்தளம், சைனம், ஜைனம், சமணம், தீர்த்தங்கரர், திருமலை, மலைக்குகை, வேலூர், குடியாத்தம்
520 : _ _ |a வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் உள்ள மேல்பாடிக்கு அருகில் உள்ளது வள்ளிமலை என்னும் கிராமம். இக் கிராமத்தில் உள்ள குன்று கற்பாறைகளால் அமைந்துள்ளது. இக் குன்றின் கிழக்குப் பக்கத்தில் இயற்கையாய் அமைந்த ஒரு குகை காணப்படுகிறது. இதன் அருகில் கற்பாறையில் இரண்டு தொகுதி சமண உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
653 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
700 : _ _ |a திருமலை, மேல்பாடி அரிஞ்சிச்சீவரம்
710 : _ _ |a திரு.சரவணராஜா
752 : _ _ |a வள்ளிமலை |c வள்ளிமலை |d வேலூர் |f குடியாத்தம்
906 : _ _ |a குடைவரைக்கோயில்
914 : _ _ |a 13.078475
915 : _ _ |a 79.259233
934 : _ _ |a இயற்கையாய் அமைந்த குகையில் சமணத்தடயங்கள் உள்ளன. இம்மலைக்குக் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன. மகாவீரர், நேமிநாதர் ஆகிய தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் எழிலானவை. இந்தச் சமண உருவங்களின் கீழ்க் கன்னட மொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல் எழுத்துக்களினால், இங்குள்ள குகையை உண்டாக்கியவன் இராசமல்லன் என்னும் கங்ககுல அரசன் என்பது தெரியவருகின்றது. மேல் கூறப்பட்ட சமண உருவங்களின் கீழ்ப் பொறிக்கப்பட்டுள்ள கல் எழுத்துக்களில் ஒன்று, ‘அஜ்ஜ நந்தி பட்டாரர் இந்தப் பிரதிமையைச் செய்தார்’ என்றும், இன்னோர் எழுத்து, ‘ஸ்ரீபாணராயரின் குருவாகிய பவணந்தி பட்டாரரின் மாணவராகிய தேவசேன பட்டாரரின் திருவுருவம்’ என்றும், மற்றோர் எழுத்து ‘பால சந்திர பட்டாரரது சீடராகிய அஜ்ஜநந்தி பட்டாரர் செய்த பிரதிமை; கோவர்த்தன பட்டாரர் என்றாலும் அவரே’ என்றும் கூறுகின்றன.
995 : _ _ |a TVA_MON_00065
barcode : TVA_MON_00065
book category : குடைவரைக் கோயில்கள்
Primary File :

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0001.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0006.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0007.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0002.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0003.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0004.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0005.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0008.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0009.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0010.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0011.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0012.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0013.jpg.jpg

TVA_MON_00065_வள்ளிமலை_சமணர்-கோயில்-0014.jpg.jpg