MARC காட்சி

Back
கீழ்ராவந்தவாடி அம்மா குளம்
245 : _ _ |a கீழ்ராவந்தவாடி அம்மா குளம் -
300 : _ _ |a நாயக்கர் காலம்
500 : _ _ |a குளம், ஊர்க்குளம், சிற்பங்கள், தண்ட்ராம்பட்டு, அம்மா குளம், கீழ்ராவந்தவாடி, திருவண்ணாமலை, நாயக்கர், தெலுங்கு மன்னர்கள், பாலியல் சிற்பங்கள், காமச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள்
520 : _ _ |a திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ராவந்தவாடியில் அமைந்துள்ள குளத்தின் படிக்கட்டுகளில் வரிசையாக புடைப்புச் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. இக்குளம் சின்னையன் பேட்டை குளத்தைப் போன்று அமைந்துள்ளது. இவ்விரு குளங்களும் அமைக்கப்பட்ட காலம் ஒன்று போல் தோன்றுகிறது. இக்குளம் தற்போது சீரமைப்புப் பணியில் உள்ளது.
653 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
700 : _ _ |a தண்ட்ராம்பட்டு நடுகல், சின்னையன்பேட்டை குளம், மோதூர் தாய்த்தெய்வம்
710 : _ _ |a திரு.பாலமுருகன்
752 : _ _ |a கீழ்ராவந்தவாடி |c கீழ்ராவந்தவாடி |d திருவண்ணாமலை |f தண்டராம்பட்டு
906 : _ _ |a பிறகட்டுமானம்-குளம்
914 : _ _ |a 12.146352
915 : _ _ |a 78.91004
934 : _ _ |a கீழ்ராவந்தவாடியில் உள்ள இக்குளம் தற்போது சீரமைப்புப் பணியில் உள்ளது. இக்குளத்தின் படிக்கட்டுகளில் பல புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இறையுருவங்களும், விலங்கு உருவங்களும், மாந்தர் இணைவுச் சிற்பங்களும் காட்டப்பட்டுள்ளன. இக்குளம் இப்பகுதியை ஆண்ட சிற்றரசனான நாயக்க மன்னனால் கட்டப்பட்டது.
995 : _ _ |a TVA_MON_00063
barcode : TVA_MON_00063
book category : பிற கட்டுமானங்கள்
Primary File :

TVA_MON_00063_கீழ்ராவந்தவாடி_சிற்பக்குளம்-0001.jpg.jpg

TVA_MON_00063_கீழ்ராவந்தவாடி_சிற்பக்குளம்-0005.jpg.jpg

TVA_MON_00063_கீழ்ராவந்தவாடி_சிற்பக்குளம்-0006.jpg.jpg

TVA_MON_00063_கீழ்ராவந்தவாடி_சிற்பக்குளம்-0002.jpg.jpg

TVA_MON_00063_கீழ்ராவந்தவாடி_சிற்பக்குளம்-0003.jpg.jpg

TVA_MON_00063_கீழ்ராவந்தவாடி_சிற்பக்குளம்-0007.jpg.jpg

TVA_MON_00063_கீழ்ராவந்தவாடி_சிற்பக்குளம்-0004.jpg.jpg

TVA_MON_00063_கீழ்ராவந்தவாடி_சிற்பக்குளம்-0008.jpg.jpg

TVA_MON_00063_கீழ்ராவந்தவாடி_சிற்பக்குளம்-0009.jpg.jpg

TVA_MON_00063_கீழ்ராவந்தவாடி_சிற்பக்குளம்-0010.jpg.jpg