| 245 | : | _ _ |a சாயல்குடி ஜமீன் அரண்மனை - |
| 300 | : | _ _ |a நாயக்கர் காலம் |
| 500 | : | _ _ |a சமீன், ஜமீன், சாயல்குடி, இராமநாதபுரம், மறவர், சீமை, கடலாடி, அரண்மனை, ஜமீன்தார், நாயக்கர், பாளையப்பட்டு |
| 653 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 700 | : | _ _ |a இராமநாதபுரம் அரண்மனை, இராமேசுவரம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை |
| 710 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 752 | : | _ _ |a சாயல்குடி |c சாயல்குடி |d இராமநாதபுரம் |f கடலாடி |
| 906 | : | _ _ |a அரண்மனை |
| 914 | : | _ _ |a 9.1694203 |
| 915 | : | _ _ |a 78.4454871 |
| 934 | : | _ _ |a இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பொழுது இங்கிருந்த மறவர் குலத் தலைவர்களுக்கு ஜமீன் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இத்தகு முறை நாயக்கர் காலத்திலேயே பாளையப்பட்டுகளாக அமைந்திருந்தது. இவ்வாறான ஜமீன்கள் அரண்மனைகள் இன்றளவும் வரலாற்றுச் சின்னங்களாக விளங்குவது கண்கூடு. |
| 995 | : | _ _ |a TVA_MON_00062 |
| barcode | : | TVA_MON_00062 |
| book category | : | அரண்மனைகள் |
| Primary File | : |