MARC காட்சி

Back
மாங்குடி பிள்ளையார் குடைவரை
245 : _ _ |a மாங்குடி பிள்ளையார் குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a

          புதுக்கோட்டை, மாங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிறு பாறைக்குன்றின் தொடரில் அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயிலானது முற்றுப் பெறாத குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. இக்குடைவரையின் சிறிய கருவறையில் பிள்ளையார் புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது. இக்குடைவரை முற்காலப் பாண்டியரது காலமாய் இருக்கலாம்.

520 : _ _ |a

         புதுக்கோட்டையில் மாங்குடி என்னும் சிற்றூரில் உள்ள சிறுகுன்றில் குடையப்பட்ட குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியர் காலத்தியதாய் இருக்கலாம். இச்சிறுகுடைவரை சிறு கருவறை, முகமண்டபம் கொண்டதாய் காட்சியளிக்கிறது.  கருவறையில் தாய்ப்பாறையிலேயே பிள்ளையார் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வூரைச் சேர்ந்த நிலக்கிழார் ஒருவரால் இப்பணி நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.

653 : _ _ |a மாங்குடி, புதுக்கோட்டை, முற்காலப் பாண்டியர், குடைவரை, கோயில், பிள்ளையார் குடைவரை, குகைக் கோயில், முற்றுப் பெறாத குடைவரை,
710 : _ _ |a திரு.சுப.முத்தழகன்
752 : _ _ |a மாங்குடி |c மாங்குடி |d புதுக்கோட்டை |f அன்னவாசல்
906 : _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.4139
915 : _ _ |a 78.7179
934 : _ _ |a சித்தன்னவாசல், நார்த்தாமலை, புதுக்கோட்டை அருங்காட்சியகம், புதுக்கோட்டை அரண்மனை
995 : _ _ |a TVA_MON_00059
barcode : TVA_MON_00059
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00059_மாங்குடி_குடைவரை-கோயில்-0001.jpg

TVA_MON_00059_மாங்குடி_குடைவரை-கோயில்-0002.jpg

TVA_MON_00059_மாங்குடி_குடைவரை-கோயில்-0003.jpg

TVA_MON_00059_மாங்குடி_குடைவரை-கோயில்-0004.jpg

TVA_MON_00059_மாங்குடி_குடைவரை-கோயில்-0005.jpg

TVA_MON_00059_மாங்குடி_குடைவரை-கோயில்-0006.jpg

TVA_MON_00059_மாங்குடி_குடைவரை-கோயில்-0007.jpg

TVA_MON_00059_மாங்குடி_குடைவரை-கோயில்-0008.jpg