MARC காட்சி

Back
திப்புசுல்தான் தாயார் மற்றும் உறவினர் கல்லறை
245 : _ _ |a திப்புசுல்தான் தாயார் மற்றும் உறவினர் கல்லறை -
300 : _ _ |a கல்லறை
500 : _ _ |a

         முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று அழைக்கப்படும் சிப்பாய்ப் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ல் நடந்தது. கர்நாடகப் போரில் தோல்வியுற்ற திப்பு சுல்தானின் மகன்கள் மற்றும் உறவினர்கள் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். அவர்களின் மரணத்திற்குப் பின்பு வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள இவ்விடத்தில் திப்புவின் மகன், தாயார், மற்றும் உறவினர்கள் இங்கு புதைக்கப்பட்டு நினைவிடமாக்கியுள்ளனர்.

520 : _ _ |a

          வேலூர் ஆற்காடு சாலையில் திப்புசுல்தான் குடும்பத்தினரின் கல்லறைகள் உள்ளன. திப்புசுல்தானின் மனைவி, மகள், மருமகன் ஐதர் அலியின் மனைவி ஆகியோரின் கல்லறைகள் அழகிய தோற்றத்துடன் வரலாற்றை நினைவுப்படுத்துகின்றன.

653 : _ _ |a கல்லறை, திப்புசுல்தான், மைசூர் புலி, திப்பு, வேலூர், நினைவிடம், புதைவிடம், உறவினர், தாயார், ஆர்க்காடு, ஆற்காடு
700 : _ _ |a கோ.சசிகலா
710 : _ _ |a கோ.சசிகலா
752 : _ _ |a வேலூர் |c வேலூர் |d வேலூர் |f வேலூர்
906 : _ _ |a கி.பி.1806
914 : _ _ |a 12.9726373
915 : _ _ |a 79.2943788
934 : _ _ |a வேலூர் அருங்காட்சியகம், ஜலகண்டேசுவர் கோயில், வேலூர் கோட்டை, ஆரணி கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை
995 : _ _ |a TVA_MON_00051
barcode : TVA_MON_00051
book category : கல்லறைகள்
cover :
Primary File :

TVA_MON_00051_திப்பு-சுல்தான்-உறவினர்_கல்லறை-0001.jpg

TVA_MON_00051_திப்பு-சுல்தான்-உறவினர்_கல்லறை-0002.jpg

TVA_MON_00051_திப்பு-சுல்தான்-உறவினர்_கல்லறை-0003.jpg

TVA_MON_00051_திப்பு-சுல்தான்-உறவினர்_கல்லறை-0004.jpg

TVA_MON_00051_திப்பு-சுல்தான்-உறவினர்_கல்லறை-0005.jpg

TVA_MON_00051_திப்பு-சுல்தான்-உறவினர்_கல்லறை-0006.jpg

TVA_MON_00051_திப்பு-சுல்தான்-உறவினர்_கல்லறை-0007.jpg

TVA_MON_00051_திப்பு-சுல்தான்-உறவினர்_கல்லறை-0008.jpg

TVA_MON_00051_திப்பு-சுல்தான்-உறவினர்_கல்லறை-0009.jpg

TVA_MON_00051_திப்பு-சுல்தான்-உறவினர்_கல்லறை-0010.jpg