| 245 | : | _ _ |a அப்துல்லாபுரம் அரண்மனை - |
| 300 | : | _ _ |a அரண்மனை |
| 500 | : | _ _ |a வேலூர்- பெங்களூர் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அப்துல்லாபுரம் கிராமம்,நெடுஞ்சாலை ஓரத்தில் அழகிய வேலைப்பாடுள்ள இடிந்த கட்டிடம். கி.பி.1605 முதல் கி.பி.1646 வரை விசயநகரப் பேரரசின் கீழ் இருந்த வேலூர் கோட்டை பீஜப்பூர் சுல்தான் அடில்சாகி கைப்பற்றி ஆண்டார். இவர் வழி வந்தவரே அப்துல்லாகான். கி.பி.1676 ல் மராட்டிய மன்னர் சிவாஜி செஞ்சியை வென்று தன் சகோதரர் துக்கோஜியிடம் ஆட்சியை ஒப்படைத்தார். இதே ஆண்டில் துக்கோஜி வேலூரை ஆண்ட சுல்தான் அப்துல்லாகானைத் தோற்கடித்து வேலூரையும், கோட்டையையும் கைப்பற்றினார்.தோல்வியுற்ற அப்துல்லாகான் வேலூரை விட்டு 5 கி.மீ. தள்ளி ஒரு சிறிய அரண்மனை உருவாக்கி, தன் ராஜ்ஜியத்தை சுருக்கி வாழ்ந்து மறைந்தார். இந்த அரண்மனை எதிரே அவர் கல்லறை அமைக்கப்பட்டது. |
| 520 | : | _ _ |a வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுரம் ஊரில் உள்ள சிதிலமடைந்த நிலையில் உள்ள பீஜப்பூர் சுல்தான்களின் வழிவந்தவரான அப்துல்லாகான் என்பவரின் அரண்மனையாகும். |
| 653 | : | _ _ |a அப்துல்லாபுரம், அரண்மனை, வேலூர், சுல்தான், ஆர்க்காடு, அடில்சாகிப், பீஜப்பூர் சுல்தான், துக்கோஜி, சிவாஜி |
| 710 | : | _ _ |a திரு. சரவணன் ராஜா |
| 752 | : | _ _ |a அப்துல்லாபுரம் |c அப்துல்லாபுரம் |d வேலூர் |f வேலூர் |
| 906 | : | _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 12.9120959 |
| 915 | : | _ _ |a 79.0729793 |
| 934 | : | _ _ |a வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில் |
| 995 | : | _ _ |a TVA_MON_00040 |
| barcode | : | TVA_MON_00040 |
| book category | : | அரண்மனைகள் |
| cover | : |
|
| Primary File | : |