MARC காட்சி

Back
கரிகிரிக் கோட்டை
245 : _ _ |a கரிகிரிக் கோட்டை -
300 : _ _ |a கோட்டை
500 : _ _ |a

         இக்கோட்டை 18-ஆம் நூற்றாண்டில் நவாப் ஒருவரால் கட்டப்பட்டது. இக்கோட்டைச் சுவர் 4 அடி அகலத்தில் கல்லாலும், இருபுறங்களிலும் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையின் கிழக்குப் பறத்திலுள்ள நுழைவாயில் 25 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

520 : _ _ |a

         ஆர்க்காடு பகுதியை ஆண்ட நவாப் ஒருவரால் கரிகிரிக் கோட்டை கி.பி.18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றது. வேலூரில் இருந்து காட்பாடி வழியாக திருவலம் செல்லும் வழித்தடத்தில், விஐடி கல்லூரி, பிரம்மபுரம், கோரந்தாங்கல் மற்றும் சேவூர் சென்றடைந்து, சேவூரில் இருந்து இடதுபுறமாக (வடக்கு திசை) செல்லும் கரிகிரி சாலையில் சென்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கரிகிரி சிற்றூர்அமைந்துள்ளது. ஊரின் பிரதான சாலையில் சிறிது தொலைவு சென்றால் வலதுபுறம் குறுக்குச்சாலை பிரிகிறது. அதன் வழியாக பயணித்தால் சிறிது தொலைவில் கோட்டையின் மதில் சுவர் தென்படுகிறது. இதை பார்வையிட்டு முன்னேறிச் சென்றால் கோட்டையின் மிச்சங்களை காணலாம்.

653 : _ _ |a கோட்டை, ஆர்க்காடு, ஆற்காடு, நவாப், நவாபு, கரிகிரி கோட்டை, இசுலாம், தொண்டைமண்டலம், வேலூர், இராணிப்பேட்டை, கரிகிரிக்கோட்டை
710 : _ _ |a திரு.தமிழ்வாணன்
752 : _ _ |a கரிகிரிக் கோட்டை |c கரிகிரிக் கோட்டை |d வேலூர் |f இராணிப்பேட்டை
906 : _ _ |a கி.பி.18-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 12.9273
915 : _ _ |a 79.333
934 : _ _ |a வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில்
995 : _ _ |a TVA_MON_00035
barcode : TVA_MON_00035
book category : கோட்டைகள்
cover :
Primary File :

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0001.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0002.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0003.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_மதகு-0004.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_கல்வெட்டு-0005.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0006.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0007.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0008.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0009.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0010.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0011.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0012.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0013.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0014.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0015.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0016.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0017.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0018.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0019.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0020.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0021.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0022.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0023.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0024.jpg

TVA_MON_00035_கரிகிரி-கோட்டை_வெளித்தோற்றம்-0025.jpg