MARC காட்சி

Back
பிரிட்டிஷ் கல்லறை
245 : _ _ |a பிரிட்டிஷ் கல்லறை -
300 : _ _ |a கல்லறை
500 : _ _ |a

        கி.பி.1799-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் படையினருக்கும் ஆங்கில கிழக்கிந்திய படையினருக்கும் இடையே நடந்த போரில் உயிர் துறந்த லெப்டினென்டுகள் டக்ளஸ், டார்மியக்ஸ், கொல்லின், பிளேக் மற்றும் பின்னி ஆகியோரின் நினைவாக எழுப்பப்பட்ட இக்கல்லறைகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் தொன்மைச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

520 : _ _ |a

          திருநெல்வேலி மாவட்டம் தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அப்பகுதியினை ஆண்ட ஆங்கிலேய அதிகாரிகளின் கல்லறைகள் தூத்துக்குடியில் தொன்மைச் சின்னமாக தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

653 : _ _ |a தூத்துக்குடி, கல்லறை, ஆங்கிலேயர், பிரிட்டிஷ், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, நினைவுச்சின்னம், மரபுச் சின்னம், தொல்லியல் சின்னங்கள், வரலாற்றுச் சின்னங்கள்
700 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
752 : _ _ |a ஒட்டப்பிடாரம் |c ஒட்டப்பிடாரம் |d தூத்துக்குடி |f தூத்துக்குடி
906 : _ _ |a கி.பி.1799
914 : _ _ |a 8.7959578
915 : _ _ |a 78.14863
934 : _ _ |a தூத்துக்குடி உப்பளம், துறைமுகம், பாஞ்சாலங்குறிச்சி அரண்மனை
995 : _ _ |a TVA_MON_00022
barcode : TVA_MON_00022
book category : கோட்டைகள்
cover :
Primary File :

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-001.jpg

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-002.jpg

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-003.jpg

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-004.jpg

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-005.jpg

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-006.jpg

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-007.jpg

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-008.jpg

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-009.jpg

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-010.jpg

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-011.jpg

TVA_MON_00023_தூத்துக்குடி-பிரிட்டிஷ்-கல்லறை-012.jpg