| 245 | : | _ _ |a பத்துத் தூண் (10 தூண்கள்) - |
| 300 | : | _ _ |a அரண்மனை |
| 500 | : | _ _ |a திருமலை நாயக்கர் அரண்மனையின் ஒரு பகுதி ரங்கவிலாசம் என்பது. அதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் என்பவர் வசித்தார். அந்த ரங்க விலாசத்தின் தூண்கள் தான் இந்த பத்துத் தூண்கள். ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்துவிடன. இப்பொழுது எஞ்சியுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை பகுதிக்கு அப்பொழுது சுவர்க்க விலாசம் என்று பெயர் இருந்தது. இவற்றை திருமலை நாயக்கர் கட்டினார். |
| 520 | : | _ _ |a மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் தலைசிறந்தவரான திருமலை நாயக்கரின் அரண்மனை வரலாற்றுச்சின்னமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனை மிகப்பரந்த பரப்பளவில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. அரண்மனையின் இரங்கவிலாசம் என்று அழைக்கப்படும் பகுதி முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது. அப்பகுதியின் எஞ்சியுள்ளவை இந்த பத்துத் தூண்கள் மட்டுமே. |
| 653 | : | _ _ |a மதுரை, பத்துத்தூண், 10 தூண், திருமலை நாயக்கர் அரண்மனை, மகால், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, நினைவுச்சின்னம், மரபுச் சின்னம், தொல்லியல் சின்னங்கள், இரங்கவிலாசம், சொர்க்கவிலாசம் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a விளக்குத்தூண் |c மதுரை |d மதுரை |f மதுரை |
| 906 | : | _ _ |a கி.பி. 1636 |
| 914 | : | _ _ |a 9.9169288 |
| 915 | : | _ _ |a 78.1234652 |
| 934 | : | _ _ |a மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, கூடலழகர் பெருமாள் கோயில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் |
| 995 | : | _ _ |a TVA_MON_00013 |
| barcode | : | TVA_MON_00013 |
| book category | : | அரண்மனைகள் |
| cover | : |
|
| Primary File | : |