MARC காட்சி

Back
100 : _ _ |a தேவநேயப் பாவாணர் |d 1902, பிப்ரவரி 7 - 1981, ஜனவரி 15
374 : _ _ |a பள்ளி ஆசிரியர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர்
380 : _ _ |a இயற்றமிழ் இலக்கணம், மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், தமிழர் மதம்
381 : _ _ |a பெருஞ்சித்திரனார்
386 : _ _ |a தனித்தமிழ் இயக்கம்
387 : _ _ |a செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு
388 : _ _ |a 1996
390 : _ _ |a ஞானமுத்து - பரிபூரணம் அம்மாள்
391 : _ _ |a எஸ்தர், நேசமணி
392 : _ _ |a நச்சினார்க்கினிய நம்பி, சிலுவை தாங்கிய செல்வராசன், அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன்
395 : _ _ |a உலகத் தமிழ்க் கழக நிறுவனர்
398 : _ _ |a தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுநர்
400 : _ _ |a மொழிஞாயிறு
500 : _ _ |a தமிழ்நாடு அரசு மதுரையில் தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்துள்ளது. சென்னையில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு பாவாணர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
752 : _ _ |a மதுரை |b தமிழ்நாடு |c சங்கரன்கோவில் |d திருநெல்வேலி |e இந்தியா
995 : _ _ |a TVA_BIO_0006
barcode : TVA_BIO_0006
book category : நாட்டுடைமை நூலாசிரியர்
cover :
Primary File :

TVA_BIO_0006_தேவநேயப்_பாவாணர்1