| 245 | : | _ _ |a ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 27 செ.மீ x 22 செ.மீ |
| 500 | : | _ _ |a தென்னாலை நாட்டு எளுவாபுரி விசுவேசுரர் அகிலாண்டீசுவரி அம்மன் திருக்கோயிலுக்கு சேதுபதி மன்னர் மூன்று கதிராமங்களைத் தானம் வழங்கிய செய்தியை இந்தச் செப்பேடு கொண்டுள்ளது. அந்தக் கிராமங்கள் காளையார் கோயில் சீமை தென்னாலை நாட்டில் உள்ள புதுக்கோட்டை, கள்ளிக்குடி, இடையன்வயல் என்பவையாகும். |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, ரகுநாத சேதுபதி, மன்னர், எழுவனூர், கமுதி |
| 752 | : | _ _ |a எழுவாபுரீஸ்வரர் திருக்கோயில் |c எழுவனூர் |d இராமநாதபுரம் |f கமுதி |
| 905 | : | _ _ |a சேதுபதி / ரகுநாத சேதுபதி |
| 914 | : | _ _ |a 9.50188743 |
| 915 | : | _ _ |a 78.36174031 |
| 925 | : | _ _ |a 27 செ.மீ x 22 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00095 |
| barcode | : | TVA_CPS_00095 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |