| 245 | : | _ _ |a திருமலைச் சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a சுந்தரபாண்டியன் பட்டினத்தில் அக்கிரகாரம், மடம், ஏகாம்பரநாத சுவாமி பூஜை ஆகியவைகளுக்கு எட்டு கிராமங்கள் தானம் வழங்கப்பட்ட செய்தியை இந்தச் செப்பேடு கொண்டுள்ளது. சுந்தரபாண்டியன் பட்டினம், கொந்தலன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான், சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் ஆகிய ஊர்கள் தானம் அளிக்கப்பட்டன. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி, திருவாவடுதுறை, நாகப்பட்டினம், ஆதினம் |
| 752 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
| 914 | : | _ _ |a 11.03687693 |
| 915 | : | _ _ |a 79.52408756 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00091 |
| barcode | : | TVA_CPS_00091 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |