| 245 | : | _ _ |a அரசப்பட்டி செப்பேடு - |
| 300 | : | _ _ |a 23.5 செ.மீ. நீளம், 17 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a திருமலை நாயக்கர் அரசப்பட்டிக்கு அருகில் வந்திருந்த போது வீரக்குடும்பன் என்பவன் அரிசி, பருப்பு, ஆட்டுக்கிடாய், பசு, பாதகாணிக்கை பணம் 20 ஆகியவற்றுடன் சென்று வணங்கினான். மகிழ்ந்த திருமலை நாயக்கர் அவனது விண்ணப்பம் என்னவென்று கேட்டார். அவன் தான் அரசப்பட்டியில் தண்ணீர் பாய்ச்சும் பணி மேற்கொள்ளும் நீராணிக்குடும்பன் என்று கூறித் தனக்கு மானியம் வேண்டுமெனக் கேட்க அதன்படி அவனுக்கு மானியம் தரப்பட்டு இச்செப்புப்பட்டயம் பொறிக்கப்பட்டது. |
| 510 | : | _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, அரசப்பட்டி, குடும்பன், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம் |
| 752 | : | _ _ |a அரசப்பட்டி |c அரசப்பட்டி |d மதுரை |f திருமங்கலம் |
| 905 | : | _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| 906 | : | _ _ |a 07.06.1654 |
| 914 | : | _ _ |a 9.7507236 |
| 915 | : | _ _ |a 78.0074086 |
| 925 | : | _ _ |a 23.5 செ.மீ. நீளம், 17 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00009 |
| barcode | : | TVA_CPS_00009 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |