MARC காட்சி

Back
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு -
300 : _ _ |a 29.5. செ.மீ x 8.5 செ.மீ
500 : _ _ |a

          திருமலை இரகுநாத சேதுபதி மன்னர் இராமநாதபுரம் சீமையில் உள்ள பெருங்கரை கிராமத்து அட்டாலைச் சொக்கநாதர் ஆலயத்திற்கும் அதே ஊரில் உள்ள் தெய்வராயன் மடத்திற்கும், தானமாக கொத்தங்குளம் என்ற கிராமத்தை கொடுத்ததை இந்தச் செப்பேடு குறிப்பிடுகிறது.

          கி.பி.1672-இல் அந்த இடத்தில் தெய்வராயபிள்ளையும் அவர் மனைவியும் கல்லாலும் செங்கல்லாலும் திருக்கோயில் அமைத்து “சம்புரோச்சனை சோடச உபகாரம், நித்திய திரிகால பூஜை, அன்னதானம் உண்டாக்கினார்கள் என்று  தெரிகிறது. மேலும் தெய்வராயன் பிள்ளை முதலில் மடத்தை ஏற்படுத்தி இருந்தார் என்பது செப்பேட்டில் இருந்து தெரிகிறது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர்
906 : _ _ |a 19.1.1671
914 : _ _ |a 10.07646671
915 : _ _ |a 79.04339197
925 : _ _ |a 29.5. செ.மீ x 8.5 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00088
barcode : TVA_CPS_00088
book category : சேதுபதி
cover :
Primary File :

19-1.jpg

19-2.jpg

19-3.jpg

19-4.jpg

19-5.jpg

19-6.jpg