MARC காட்சி

Back
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு -
300 : _ _ |a 40 செ.மீ x 9 செ.மீ
500 : _ _ |a

          திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர்  திருவாவடுதுறை அம்பலவாண பண்டாரத்திற்கு அளித்த நிலக்கொடையை இச்செப்பேடு கூறுகிறது.

          திருவாவடுதுறை திருக்கோயிலில் சிதம்பர ஈசுவரர் சுவாமி சன்னதியில் நாள்தோறும் மயேசுர பூஜை நடத்தி வைப்பதற்கு ஏதுவாக மன்னர் மடப்புரமாக நிலக்கொடை வழங்கியுள்ளார். இராமநாதபுரம் மன்னரது சீமையின் பதினேழு மாகாணங்களில் ஒன்றான குத்தகை நாடு என வழங்கப்பட்ட அனுமந்தக்குடி மாகாணத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இது முந்தைய பாண்டி நாட்டு மிழலைக் கூற்றத்தின் தென்மேற்குப் பகுதியாகும்.

          சேதுபதி மன்னர் இந்தச் செப்பேட்டை நிறைவு செய்து கையெழுத்திட்ட பின்னர், இந்த தருமத்திற்கு வழங்கப்பட்ட கிராமங்களில் நாணக்குடிக்குப் பதில் நாட்டிசேரியை வழங்குதல் நல்லது என் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், அந்த மாற்றத்தை மீண்டும் இதே செப்பேட்டில் தொடர்ந்து பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ளது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி
752 : _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம்
905 : _ _ |a சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர்
906 : _ _ |a கி.பி.1659
914 : _ _ |a 11.03687693
915 : _ _ |a 79.52408756
925 : _ _ |a 40 செ.மீ x 9 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00084
barcode : TVA_CPS_00084
book category : சேதுபதி
cover :
Primary File :

15-1.jpg

15-2.jpg

15-3.jpg

15-4.jpg

15-5.jpg

15-6.jpg

15-7.jpg

15-8.jpg

15-9.jpg

15-10.jpg