| 245 | : | _ _ |a திருமலை ரகுநாத சேதுபதி செப்பேட்டு வாசகம் - |
| 300 | : | _ _ |a 34 செ.மீ x 18 செ.மீ |
| 500 | : | _ _ |a இராமநாதபுரம் அரண்மனைக்குள் உள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் நவராத்திரி உற்சவம் பூசை செய்யும் உரிமையை இராமேசுவரம் சதாசிவபட்டர் புத்திரர் சங்கர குருக்களை நியமனம் செய்தது தொடர்பான ஆணையை ரகுநாத சேதுபதி பிறப்பித்த செய்தியை இப்பட்டயம் தெரிவிக்கின்றது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி, திருவாவடுதுறை, நாகப்பட்டினம், ஆதினம் |
| 752 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
| 906 | : | _ _ |a கி.பி.1658 |
| 914 | : | _ _ |a 11.03687693 |
| 915 | : | _ _ |a 79.52408756 |
| 925 | : | _ _ |a 34 செ.மீ x 18 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00082 |
| barcode | : | TVA_CPS_00082 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |