| 245 | : | _ _ |a திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a இந்தச் செப்பேட்டைப் பெற்றவர் கௌண்டின்ய கோத்திரத்து சௌமிய இராமைய்யன் புத்திரன் அகோபலையன் என்பதாகும். இவர் காளையார் கோயிலில் குடியமர்ந்தவராக இருக்கவேண்டும். இவர் கல்வி கேள்விகளிலும் வேத வியாகரணங்களிலும் விற்பன்னராக விளங்கிய காரணத்தினால் இவரைச் சிறப்பிக்கும் வகையில் காளையார் கோயில் சீமைப் பகுதியில் ஏழு கிராமங்களை ஒரே தொகுதியாக வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி |
| 752 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி காத்தத்தேவர் |
| 906 | : | _ _ |a கி.பி.1657 |
| 914 | : | _ _ |a 9.28821834 |
| 915 | : | _ _ |a 79.31945223 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00080 |
| barcode | : | TVA_CPS_00080 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |