MARC காட்சி

Back
இராஜாக்காப்பட்டி செப்பேடு
245 : _ _ |a இராஜாக்காப்பட்டி செப்பேடு -
300 : _ _ |a 22.5 செ.மீ நீளம், 14.5 செ.மீ. அகலம்
500 : _ _ |a

திருமலை நாயக்கர், குமரக்கோவில் உள்ள இடத்தில் (படைவீடு) வந்திருந்த போது திருவத்தேவன், பேயத்தேவன் ஆகியோர் பாதகாணிக்கைப் பணம், அரிசி, ஆடு, பசு முதலியவற்றுடன் தங்கத்தாலும், வெள்ளியாலும் பூக்கள் செய்து கொண்டு சென்று முன் வைத்து வணங்கி மகிழ்வித்தனர். இவர்கள் விண்ணபத்திற்கு இணங்க இவர்கள் கோவலங்கணவாய் அருகில் அமைந்திருந்த பிள்ளையார் கோயில், சுமைதாங்கிக் கல், கிணறு மற்றும் தண்ணீர்ப்பந்தல் ஆகியவற்றிற்கு அரசன் மானியம் வழங்கினான். அரசனின் இந்த மானியம் செப்பேடாக வழங்கப்பட்டது.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, இராஜாக்காப்பட்டி, ஜமீன், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம்
752 : _ _ |a இராஜாக்காப்பட்டி |c இராஜாக்காப்பட்டி |d மதுரை |f உசிலம்பட்டி
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a 26.8.1667
914 : _ _ |a 10.3848815
915 : _ _ |a 77.96888556
925 : _ _ |a 22.5 செ.மீ நீளம், 14.5 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00008
barcode : TVA_CPS_00008
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00008_இராஜாக்காபட்டி-001.jpg

TVA_CPS_00008_இராஜாக்காபட்டி-002.jpg

TVA_CPS_00008_இராஜாக்காபட்டி-003.jpg

TVA_CPS_00008_இராஜாக்காபட்டி-004.jpg

TVA_CPS_00008_இராஜாக்காபட்டி-005.jpg

TVA_CPS_00008_இராஜாக்காபட்டி-006.jpg