MARC காட்சி

Back
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு -
500 : _ _ |a

          இராமேசுவரம் ஸ்ரீஇராமனாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் பூசை நைவேத்தியம் ஆவணி மூலத்திருநாள் விழாச் செலவுகளுக்கு முகிழ்த்தகம் கிராமத்தை தானம் வழங்கியதை இச்செப்பேடு குறிப்பிடுகிறது.

          மதுரைக் கோயிலில் நடைபெற்றுவரும் ஆவணி மூலத்திருவிழா போன்று இராமேசுவரம் திருக்கோயிலிலும் பெருவிழாவாக நடைபெற்று வந்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி
752 : _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி
906 : _ _ |a கி.பி.1647
914 : _ _ |a 9.28821834
915 : _ _ |a 79.31945223
995 : _ _ |a TVA_CPS_00078
barcode : TVA_CPS_00078
book category : சேதுபதி
cover :
Primary File :

9-1.jpg

9-2.jpg

9-3.jpg

9-4.jpg

9-5.jpg

9-6.jpg