| 245 | : | _ _ |a தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராமநாதசுவாமிக்கு ஆறுகால பூசைகள் அர்த்தசாம பூசைக்கு மன்னர் சேதுபதி பிச்சிப்பூவும் பச்சைப்பாலும் கொண்ட அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார் என்ற செய்தியை இச்செப்பேடு தருகிறது. மேலும் மன்னர் இராமனாத சுவாமிக்கு சகல உபகரணங்களுடனேயும் அபிசேகம், நெய்வேத்தியம், உற்சவம் முதலாகிய நடப்பிக்க வேண்டுமென்று கட்டளை உண்டு பண்ணிய பொழுது எழுந்த நடைமுறைச் சிக்கல் ஒன்றினை இராமனாத பண்டாரமும், அர்ச்சகரும் ஸ்தானிகருமாக மூவரும் சென்று மன்னரைச் சந்தித்து சிக்கலுக்கு தீர்வு பெற்றதனை விளக்கும் அரசரது ஆணையைக் கொண்டது இந்தச் செப்பேடு. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, கூத்தன் சேதுபதி, மன்னர், சேதுபதி |
| 752 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி |
| 906 | : | _ _ |a கி.பி.1627 |
| 914 | : | _ _ |a 9.28821834 |
| 915 | : | _ _ |a 79.31945223 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00074 |
| barcode | : | TVA_CPS_00074 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |