MARC காட்சி

Back
தளவாய் சேதுபதி காத்த தேவர் செப்பேடு
245 : _ _ |a தளவாய் சேதுபதி காத்த தேவர் செப்பேடு -
500 : _ _ |a

          ஸ்ரீஇராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் உடையவர் கட்டளை பூசைக்கு நிலக்கொடை அளிக்கப்பட்டதை இச்செப்பேடு தெரிவிக்கிறது. இந்தச் செப்பேடு, இராமேசுவரம் திருக்கோயில் “உடையவர் பூசைக்கட்டளைக்கு“ ஆப்பனூர் நாட்டில், கருங்குளம், கள்ளிக்குளம், கருசங்குளம், வேலங்குளம், பொட்டக்குளம், விடந்தை, கண்ணன் பொதுவணமூத்தான், சிறுகளம் என்ற எட்டு எந்தல்களும் அவைகளினால் நீர்பாயும் பகுதியில் உள்ள குட்டம் குளம், நஞ்சை, திட்டு, திடல் ஆகியவைகளையும் தானமாக சேதுபதி மன்னர் வழங்கியதைக் குறிப்பிடுகிறது.

          இராமேசுவரம் கோயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளில், தளவாய் சேதுபதி மன்னர் ஏற்படுத்தியுள்ள “இராமநாதசுவாமி உடையார் கட்டளை“ என்பது தான் முதல் கட்டளை.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, சடைக்கன் சேதுபதி, மன்னர், சேதுபதி
752 : _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற சடைக்கன் சேதுபதி
906 : _ _ |a 10.8.1607
914 : _ _ |a 9.28821834
915 : _ _ |a 79.31945223
995 : _ _ |a TVA_CPS_00069
barcode : TVA_CPS_00069
book category : சேதுபதி
cover :
Primary File :

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-001.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-002.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-003.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-004.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-005.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-006.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-007.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-008.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-009.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-010.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-011.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-012.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-013.jpg

TVA_CPS_00068_இடையன்வயல்-கோபாலமடம்-014.jpg